Sunday, August 26, 2018

செயற்கை கோள் மூலம்.

ரூ. 5.78 கோடி ரயில் கொள்ளை விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி-க்கு கைகொடுத்தது நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்......
சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலின் 350 கி.மீ.தூரத்தை செயற்கை கோள் மூலம் புகைப்படங்களாக அனுப்பியது நாசா....
மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாக நாசாவுக்கு சிபிசிஐடி வைத்த கோரிக்கையை ஏற்று படங்களை அனுப்பியது....
ரயிலில் வங்கி பணம் ரூ.5.78 கோடி கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது.....
இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படாத நிலையில் வழக்கில் முன்னேற்றம்....
நாசா படங்களின் அடிப்படையில் 100 க்கும் மேற்பட்ட செல்போன் டவர்களின் அழைப்புகளில் ஆய்வு....
ஆய்வின் முடிவில் சி.பி.சி.ஐ.டி விசாரணை வளையத்துக்குள் 11 பேர் கொண்டு வரப்பட்டதாக தகவல்.....
விசாரணை வலையத்தில் உள்ள 11பேரும் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தகவல்.....
கொள்ளை நடந்த ரயிலில் பயணம் செய்த போது யார் யாருடைய மொபைல் எண்கள் தொடர்பில் இருந்தது போன்றவைகள் ஆராயபட்டு அதன்படி நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்!!
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நாசா தகவல் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...