படுப்பதற்குமுன் பாலில் மஞ்சள் தூளை போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வந்தால்
படுப்பதற்குமுன் பாலில் மஞ்சள் தூளை போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வந்தால்
நாம் உயிர்வாழ்வதே நமது உடலில் உள்ள நுரையீரலுக்கு காற்று வருவதும்

மஞ்சள் பால் ( #Turmeric #Milk )
தன்னுடய அதிக நோயெதிர்ப்பு ( #Immunity ) சக்திக்காகவே புகழ் பெற்ற ஒன்று மஞ்சள். மஞ்சள் பிளேரிசியால் ஏற்படக்கூடிய நெஞ்சு வலி ( #Chest #Pain )யை
குணப்படுத்தும் என மருத்துவர்கள் கூறு கின்றனர் ஏனெனில் இதிலும் தேனைப் போலவே புரோஸ்டாலான்டின் E2 அதிகம் உள்ளது. அது மட்டுமின்றி இது நுரையீரலில் பாக்டீரியாக்க ளால் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்கும் எனவும் நிரூபிக்கப்பட்டு ள்ளது. பாலில் மஞ்சள்தூளை போட்டு நன்கு கொதிக்க வைத்து தூங்கு வதற்குமுன் குடித்துவந்தால் குணம் பெறலாம்.
No comments:
Post a Comment