Monday, August 27, 2018

முருங்கை இலை, காம்புகளை நறுக்கி… ரசம் வைத்து, அதனை சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டால்.

முருங்கை இலை, காம்புகளை நறுக்கி… ரசம் வைத்து, அதனை சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் . . .

முருங்கை இலை, காம்புகளை நறுக்கி… ரசம் வைத்து, அதனை சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் . . .
இந்த முருங்கை மரம் மனிதர்களுக்கு ஏற்படும்  எண்ணற்ற வியாதிகளுக் கு பல வகைகளில்
மருந்தாகிறது. ஆகவே இந்த முருங்கை மரத்தை மருத்துவ புதையல் என்று வர்ணித்தாலும் அது மிகையாகாது.  
முருங்கை இலையைஉருவி எடுத்துக்கொண்டு அதன்பின் அதன் காம்புகளை சற்று பொடியாக நறுக்கிபோட்டு தேவையானளவு மிளகு சேர்த்து ரசம் தயாரித்து அத்துடன் சோற்றில் கலந்து சாப்பிட்டால், கை கால்களில் ஏற்பட்ட‍ வலி மட்டு மல்ல‍. உடலில் ஏற்ட்ட‍ வலிகளும் நிரந்தரமாக குணமாகும்.
மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்ள‍வும்.
English Summery:
prepare Rasam with Drumstick Leaves, small peaces of (Drum Stick) stem with pepper. then mixed rasam and white rice then you eat. Its cure all type of Hand, Leg and body pains. Kindly Consult your Doctor before eat.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...