Saturday, August 18, 2018

சுட்டபழம்

தென்பாண்டிச் சிங்கம் நாவல் உண்மையில் எழுதியது எஸ் எஸ் தென்னரசு அவர்கள். பரிசுக்காக அதனை எழுதியவர் பெயர் கருணாநிதி ஆனது. தென்னரசுக்கு அல்வா ரெண்டு கிலோ பார்சல் செய்யப்பட்டது.
அனார்கலி ஓரங்க நாடகம் கண்ணதாசன் எழுதியது. கல்லக்குடி போராட்டத்தில் அவர் சிறையில் இருந்த போது கண்ணதாசனுக்கு தெரியாமல் அதனை கலைஞர் தன் பெயரில் வெளியிட்டு கண்ணதாசனுக்கு ரெண்டு கிலோ அல்வா பார்சல் கொடுத்தார்.
மறக்க முடியுமா படத்தில் இடம் பெற்ற காகித ஓடம் பாடல் மாயவனாதன் எழுதியது. ஆனால் அவர்க்கும் கிடைத்தது அல்வாதான்.
பராசக்தி படத்தில் இடம் பெற்ற கல்லைத்தான் மண்ணைத்தான் வசனம் இராமச்சந்திர கவிராயர் எழுதியது. அதை சுட்டது முத்தமிழறிஞர்...
பேருந்துகளில் நான் என்றால் உதடு ஒட்டாது நாம் என்றால் ஒட்டிக்கொள்ளும் வசனம் கருணா எழுதியதாக மிகப்பெரிய அளவில் செய்த விளம்பரம் உண்மையில் இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா என்ற ஆலங்குடி சோமு எழுதிய பாடலில் இருந்து சுட்டவையே.
இவ்வளவு தானா !!! இதுக்குமேலயுமா !!!
ஆண்டவனுக்கும்...அல்வா வாங்கியவர்களுக்கும் தான் வெளிச்சம்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...