Tnstc....
நாம இந்த ஊருல இறங்குனுமுனு சொன்னா அந்த ஊருல வண்டி நிக்காதுனு சொல்லி லோக்கல் வண்டில ஏற சொல்லுவாங்க கண்டெக்டர்
Ksrtc....
Ksrtc போர வழியில தான் நம்ம ஊர் வருதுனா சொன்னா போதும் நிப்பாட்டி இறக்கிட்டு போவாங்க...
Tnstc....
மெயின் ஆனா ஸ்டாப்பா கூட இருந்தாலும் நிக்கமாட்டாங்க..
Ksrtc...
லோக்கல் ஸ்டாப்புலையும் நிப்பாங்க
பயணிகள் ஓட தேவைகேற்ப...
Tnstc ..
புக்கிங் பண்ணினா நாம வர லேட் ஆனா கூட வண்டிய எடுத்துருவாங்க..
Ksrtc..
எல்லாரும் வந்துட்டாங்கலானே செக் பண்ணி லேட் ஆனா நபருக்காஒரு 10 நிமிசம் நிப்பாட்டுவாங்க...
Tnstc
40 கீமீ தூர போர ஊருக்கு போனா கூட போர இடத்துல இருக்குர சில பயணிகள் ஊருல நிப்பாட்டாம பஸ்சு அங்க நிக்காதுனு சொல்லி பக்கத்துல இருக்குர மெயின் ஆனா ஸ்டாப்புல இறக்கிவிடுவாங்க.
Ksrtc..
200 கீமீ தூரமே போனாலும் பயணிகளோட வேண்டுகோளுக்கு இணங்க அவங்க சொல்லுர இடத்துலையே நிப்பாட்டுவாங்க
இன்னும் நிறையவே இருக்கு ஆனா எனக்கு தெரிஞ்ச அனுபவத்தோட கருத்துகள பகிர்ந்திருக்கேன்..
இத சொல்ல வர காரணம் தமிழ்நாடு போக்குவரத்த குறைசொல்ல தான் இந்த பதிவ போடலைங்க..
பக்கத்து மாநில போக்குவரத்து கூட தமிழ்நாட்டு மக்களோடு தேவைகளையும் அவசரத்தையும் புரிஞ்சிருகாங்க
ஆனா நம்ம மாநில போக்குவரத்து கழகம் தான் நம்ம மக்களோட தேவைகளையும் அவசரத்தையும் புரிஞ்சிக்காம இருக்காங்க
சில நடந்துநரும் கண்டெக்டரும்
அத சொல்ல இந்த பதிவ போட்டுருகேனு தவிர சண்டை போட இல்ல நண்பர்களே.


No comments:
Post a Comment