ஆக, இந்த 2ஜி மூலம் கொள்ளையடித்த ₹1.76 லட்சம் கோடி ரூபாயை முதலீடாக வைத்து ஆரம்பிக்கப்பட்டது ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனங்கள். ஆரம்பத்தில் மிகவும் சைலண்டாக செயல்பட்டவர்கள், தங்களது ஆட்சி வந்ததும் ஆட்சி அதிகாரம் தங்கள் கைகளில் என்ற தைரியத்தில் வெளிப்படையாகப் பேயாட்டம் ஆட ஆரம்பித்து விட்டனர்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Thursday, April 27, 2023
ஜி ஸ்கொயர்=2ஜி!
ஜி ஸ்கொயர் என்றால் 2ஜி என்பதாலும், அதன் மூலம் வந்த பணம் என்பதாலும், அந்த 2ஜிக்கு நன்றி செலுத்தும் வகையில் ஜி ஸ்கொயர் என்று பெயர் வைத்தனர்.
இப்போது இந்த ஜி ஸ்கொயர் விவகாரம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது.
அதனால் இந்த ஜி ஸ்கொயர் என்பதற்கான வேறு ஒரு கோணம் என்ன என்று பார்ப்போம்!
ஸ்கொயர் என்றால் சதுரம். அதற்கு நான்கு மூலைகள் உண்டு. இவர்கள் நான்கு திசைகளிலும் முறைகேடாகச் சேர்த்த பணத்தை முதலீடுகள் செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் அவர்களுக்கு இப்போது அந்த நான்கு மூலைகளிலிருந்தும் ப்ரச்னை வந்து கொண்டிருக்கிறது.
முதல் மூலையில் அண்ணாமலைஜி!!
இரண்டாம் மூலையில் மோடி ஜி!!
மூன்றாவது மூலையில் அமித்ஷா ஜி!!!
நான்காவது மூலையில் யோகிஜி!!!!
ஆக மொத்தம் இதுதான் ஜி ஸ்கொயர்!
இதில் முதல் மூன்று மூலைகளுக்கு சொன்னது ஏதோ கொஞ்சம் பொருத்தமாக இருக்கும் போல இருக்கு, ஆனால் இந்த நாலாவது எப்படி? என்று கேட்கிறீர்களா? ஒரு வேளை ஜி ஸ்கொயர் விவகாரத்தில் எங்கேயாவது ஏதாவது விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டியிருந்தால் அதை இடிக்கணும்னா ஜேஸிபி சப்ளைக்கு அவர்ட்டதானே போகணும்?
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment