Wednesday, April 26, 2023

லஞ்சம்....................

 அநியாய முறையில் போராட்டம் நடத்துவது, அரசு ஊழியர்கள் தைரியமாக தவறிழைப்பது, காவல்துறை சட்டத்திற்கு புறம்பாக சிவில் பிரச்சனைகளில் தலையிடுவது, காவல்துறையினர் சிவில் பிரச்சனையை கிரிமினல் பிரச்சனையாக மாற்றுவது, காவலர்கள் மீது புகார் கொடுத்தால் புகார் கொடுத்தவர் மீதே நடவடிக்கை எடுப்பது, அரசு மருத்துவமனைகள் சரியாக செயல்படாமல் இருப்பது, மருத்துவமனைகளில் உயிருக்கு போராடுபவர்களிடம் லஞ்சம் வாங்கியபிறகே சிகிச்சை செய்வது, ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியியல் தொந்தரவு கொடுப்பது, வருவாய்த்துறையினர் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிக்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக செயல்பட அனுமதிப்பது, ஆறுகளில் தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது, ரோடுகளை ஒழுங்காக போடாமல் ஒழுங்காக பராமரிக்காமல் இருப்பது, அரசு கட்டடங்கள், வீட்டுவசதி வாரிய கட்டிடங்கள் பாதுகாப்பற்ற முறையில் கட்டுவது, ஆசிரியர்கள், சப்-ரிஜிஸ்தார்கள், RTO, others ஆகியோரின் பணியிட மாறுதலுக்கு கையூட்டு லட்சகணக்கில் பெறுவது, building plan approval க்கு லஞ்சம் பெற்ற பிறகே அனுமதி வழங்குவது, பதிவுத்துறையில் பதியப்படும் அனைத்து பதிவுகளுக்கும் document writer கள் மூலம் கையூட்டு பெற்ற பிறகே பதிவது, RTO ல் எந்த பணிக்கும் Broker கள் மூலம் கையூட்டு பெற்ற பிறகே பணியை முடிப்பது, VAO கள் கையூட்டு பெற்ற பிறகே பணியே செய்வது, இடத்தை அளந்து பட்டா கொடுக்கப்படும் வரை கையூட்டை பெற்றே செயல்படுவது, EB connection கொடுப்பதற்கு லஞ்சம், Income certificate ஜ போலியாக குறைந்த வருமானம் என்று காட்டுவதற்கு லஞ்சம், விபத்து தொடர்பான FIR பெறுவதற்கு காவல்துறைக்கு லஞ்சம் இப்படியாக அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காத பணிகளே இல்லை என்று கூறுமளவிற்கு அனைத்து துறையின் அனைத்து பணிகளிலும் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம்

லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம்
இப்படி தைரியமாக லஞ்சம் வாங்குவதற்கு காரணம் என்ன ?
லஞ்சம் வாங்கி பணக்காரராக இருந்தால் மக்கள் மதிக்கின்றனர் மரியாதை கொடுக்கின்றனர்.
எவ்வளவு லஞ்சம் வாங்கினாலும் அதை கேட்க ஆள் இல்லை,
மாட்டிக்கொண்டால் லஞ்சம் கொடுத்து தப்பிக்கலாம், லஞ்சம் மூலம் பெற்ற நிலங்கள், கட்டிடங்கள் போன்றவற்றை வாங்கும் போது source தொடர்பாக எந்தவித கேள்வியும் கேட்கப்படவில்லை, அல்லது லஞ்சம் வாங்குகையில் பிரச்சனை ஏற்பட்டால் காப்பதற்கு திமுக, அதிமுக, விசிக, பாமக, தமிழர் கட்சிகள் உள்ளன.
அரசியல் கட்சிகளின் தைரியத்திலேயே மக்கள் & அரசு ஊழியர்கள் தவறிழைக்கின்றனர்.
இந்நாட்டின் சாபக்கேடு அரசியல்கட்சிகள் & அரசியல்வாதிகள் தான். சுதந்திரத்திற்கு முன்னாடியிருந்தே அரசியல்வாதிகளால், அரசியல்கட்சிகளால் இந்தியா மோசமான நிலைக்கே சென்றுள்ளது.
இந்நாட்டில் அனைத்து சொத்துகளுடன் ஆதார் அட்டையை உடனடியாக இணைக்க வேண்டும்.
அனைத்து சொத்துகளின் source களை 1947 முதல் கேட்க வேண்டும். 2015 ல் மான்-கி-பாத் நிகழ்ச்சியில் மோடி கூறியது. இதை இன்று வரை மோடி செய்ய ஆரம்பிக்கவில்லை.
ரூ 1/- லஞ்சம் வாங்கினாலும் அல்லது ரூ 1/- வருமானத்திற்கு அதிகமான சொத்து வைத்திருந்தாலும் அவர்களை அரசே சுட்டுகொல்லும் வகையில் சட்டமியற்ற வேண்டும். இதில் பிரதமர், ஜனாதிபதி உட்பட அனைவரையும் சேர்க்க வேண்டும். யார் தவறு செய்திருந்தாலும் ஒரே சட்டமாக பின்பற்ற வேண்டும்.
மேற்படி சட்டத்தை இயற்றினால் இந்திய மக்கள்தொகை ஒரு கோடியாக குறைந்துவிடும்.
மக்கள்தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...