Friday, April 21, 2023

நம்மாளுங்களை அங்கிட்டு அனுப்புங்கப்பா ! ரெண்டே நாள்ல காலி பண்ணிப் புடுவாங்க !!

 * "இன்றும் என்றும் என்றென்றும் விஞ்ஞான உலகத்தையே அடித்து நொறுக்கிய ஒரே மதம் இந்து மதம்.!"

* ஈரான் எல்லையில் இந்துக்களின் தாயாகிய பவானி சக்தி பீடம் உள்ளது.
இந்த சக்தி பீடமும் இந்த
அணையாத தீச்சுடர் 3ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் உடையது .
நாம் சொல்லவில்லை.
அறிவியல் சொல்லுகிறது.
* தீச்சுடரை அழிக்கவோ
அணைக்கவும் முயன்றும்
முடியவில்லை . கோயில்
பழுதடைந்து விட்டது.
கோயிலில் இந்துக்களும்
பெர்சியர்களும் வழிபட்டு
வருகிறார்கள் .
* 100 ஆண்டுகளில் ஊடுருவல்
செய்த முஸ்லிம்களால் பெர்சியா
ஈரானாகி விட்டது .
* கோயில் இடிபாடுகளில் உள்ள
கல்வெட்டுகளில் சமஸ்கிருத
எழுத்துகள் இந்துக் கடவுள்கள்
அனைவரையும் குறிப்பிடுகிறது.
* 1998 ல் யுனெஸ்கோ அறிவித்தது உலக பாரம்பரியம் என்று.!
* 90% இஸ்லாமியர்கள் நிறைந்த அஜர்பைஜான் கூறுகிறது. இது அரசு தேசிய பாரம்பரியம் என்கிறது.
May be an image of fire
All reacti

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...