Thursday, April 27, 2023

உண்மை ஹிந்துஒற்றுமையே எல்லாவற்றிற்கும் தீர்வு.

 இந்து மதத்தில் உள்ள பிற்போக்குகளை சினிமாவாக எடுத்த போது யோக்கியவான்களாக கருதி கொண்டு கருத்து கூறிய இஸ்லாமிய சமூகம் தற்போது #புர்கா படத்தை பார்த்து கதறுகிறது

அப்படி புர்கா படத்தில் என்ன உள்ளது ?
அதிலும் பெண்ணடிமை, பிற்போக்கு தனத்தை இலகுவாக கூறுகிறது அவ்வளவே
#burqa #புர்கா படத்தின் ட்ரெய்லர் யூடியுப்பில் பார்த்த பின் அதன் கமண்ட்டுகளை படித்த போது ஒரு விசயம் புரிந்தது.
ஒரு இஸ்லாமியர் கூட அந்த படத்தை ஆதரிக்கும் வகையில் கருத்து பதிவிடவில்லை.
ஆனால் தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைபடத்தின் கமண்ட்டுகளை பார்த்தபோது பாராட்டுகளை பொழிந்துதள்ளிய சிறுதுளியும் மதபற்று இல்லாத இந்துக்களை அதில் பார்க்க முடிந்தது !
அவர்கள் இஸ்லாமியர்களாக மதத்தை காப்பதில் தெளிவாக இருக்கிறார்கள்! இந்துக்கள்தான் நடுநிலைவாதிகளாக தன்னை தானே ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.
இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்கள் தாக்கபடும் பொழுது நாம் கொண்டாடுவதால் இந்துமதம் காப்பாற்ற படுவதாகவும் நீதி கிடைத்ததாகவும் எண்ணினால் நாம் மிக பெரிய மாயையில் இருக்கிறோம்.
இந்துக்களிடையே ஒற்றுமையை கொண்டுவருவது மட்டும்தான் இந்து மதத்தை பாதுகாக்கும். அந்த ஒற்றுமையே நமக்கு நீதியை பெற்று தரும்.
கடந்த காலங்களில் இந்துமதம் பெருமளவில் தாக்கபட்டதற்கு காரணம் ஒற்றுமையின்மை மட்டுமே !
உண்மையில் அவர்கள் விடும் வாய்சவடால் மிரட்டல் எல்லாம் நம் ஒற்றுமையின்மையை நம்பி மட்டுமே
இந்துக்கள் சாதியாக, இனமாக பிரிந்திருந்தாலும் மதமாக ஒற்றுமையாக நிற்போமேயானால் நமது எதிரிகள் பலசாலிகளே அல்ல🙏
May be an image of 2 people and beard
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...