Wednesday, April 26, 2023

அதுவும் பல கட்சி மாறி மாறி சென்ற எஸ்வி சேகருக்காக, பிராமணர்கள் சப்போர்ட் செய்வார்கள் என்றால் குழந்தை கூட நம்பாது.!!!!

 நண்பர் ஒருவர் அந்த முன்னாள் பிஜேபிக்கார வால்பையனிடம் போன் செய்து பேசியபோது அவர் என் நண்பனிடம் சொன்னது அவர் பின்னால் ஒரு லட்சம் பிராமண ஓட்டுகள் இருக்கு என்று? நாம் அந்த ஒரு லட்சம் ஓட்டின் தற்போதைய நிலைமை என்னவென்று ஒரு கால்குலேஷன் போட்டோம் இதோ.

ஒரு லட்சம் பிராமணர்கள் ஒட்டு இருக்கா? சரி, ஒரு கால்குலேட்டரை எடுத்துக்க?
அண்ணாமலையை சாடை மாடையா வம்பிழுத்து எத்தனை ட்வீட் போட்ட?
ஒரு 25 ட்வீட் இருக்கும்
சரி ஒரு ட்வீட்க்கு ஒரு சதவீதம் கம்மி பண்ணிக்க இப்ப சொல்லு எவ்வளவு இருக்கு
75 ஆயிரம் ஒட்டு
சரி நீ பேஸ்பூக், ட்விட்டர் இந்த நேரில் போன் பண்ணினவன் என்று பிளாக் செய்தவங்க எத்தனை பேரு
ஒரு 25 ஆயிரம் இருக்கும்
சரி அதையும் கழிச்சிடு மீதி எவ்வளவு இருக்கு
50 ஆயிரம்
சரி நேத்திக்கு நீ போய் ஒரு பன்னாடைக்கு பொன்னாடை போர்த்தினியே அதுக்கு தக்காளி பழத்தை பிழிந்து விட்டது எத்தனி பேர்
ஒரு பத்தாயிரம் இருக்கும் அதையும் கழிச்சிட்டேன்
இப்ப சொல்லு எத்தனை பேர் இருக்காங்க
40 ஆயிரம்
உன்னையும் ஒரு மனுசனா மதிச்சு உன்னை சிறப்பு விருந்தாளியா கூப்பிட்ட இந்த சின்ன சின்ன குரூப், பிராமண சங்கங்களில் எல்லாம் 20 ஆயிரம் - 25 ஆயிரம் கொடுத்தா தான் வருவேன் என்று சொல்லி மிரளவிட்டியே அந்த வகையில் ஒரு 25 ஆயிரம் ஒட்டு கழிச்சிடு, மீதி என்ன இருக்கு?
15 ஆயிரம்
வெயில் அதிகமாயிருக்கு, உடம்பு முடியலே இப்படி ஏதாவது காரணம் சொல்லி ஒட்டு போட வராம இருக்க போறவங்க கணக்கில் ஒரு 10 ஆயிரம் கழிச்சுக்கோ
5 ஆயிரம் தான் மீதி இருக்கு.
இப்பெல்லாம் ப்ராமணர்களிலேயே கிறிஸ்துவங்க என்று ஒரு பிரிவு இருக்காம் அவங்க சர்ச்ல சொல்றவங்களுக்கு மட்டும் தான் ஒட்டு போடுவார்களாம் அந்த கணக்கில் ஒரு 2 ஆயிரம் குறைச்சுக்கோ
உன் நாடகத்தை பார்க்க நீ ஓ சி டிக்கெட் கொடுக்கிறேன் என்று சொல்லி ஏமாத்திய கணக்குலே ஒரு 2 ஆயிரம் குறைச்சுக்கோ
மீதி என்ன இருக்கு, வேறும் ஆயிரம் தான்
எப்படி இருந்தாலும் நீ கையையும், வாயையும் வச்சிக்கிட்டு சும்மா இருக்கமாட்டே அண்ணாமலையை போட்டு ஏதாவது நோண்டுவ அதில் காண்டாகி அந்த ஆயிரமும் ஓடிடுவாங்க, கவலை படாத.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...