Wednesday, April 26, 2023

இது மோசமான விளைவை ஏற்படுத்தும் அண்ணா.

 அப்புறம் என்னப்பா கல்யாண மண்டபத்துல இனி சம்பந்திச் சண்டை கலகலப்பா இருக்கும்

அடுத்த ஆர்டர் முதலிரவுல பால்சொம்புக்கு பதிலா குவாட்டர் சொம்பு
பொண்ணு பார்க்கும் போதே பொண்ணு கையில காப்பி டம்ளருக்கு பதில் குவாட்டர் டம்ளர்
அரசு உத்தரவு
...

குடும்பத்தோடு மது குடிக்கிற பழக்கம் உள்ளவர்கள் தங்கள் இல்லத் திருமணத்தில் அரசு அனுமதியோடு குடித்துக் கொள்கிறார்கள்.
அந்தப் பழக்கம் இல்லாதவர்களுக்கு அதில் என்ன கவலை .
குடிப்பவர்களுக்கு குடிப்பதன் மீதான தயக்கம் அரசாங்கத்திடம் இல்லை.
தமிழ்நாடு புதிய பணக்காரர்கள் பல்வேறு பட்ட பழக்கவழக்கங்களை உடையோர்
புதிய மாற்றங்களை கண்டு பழகும் தலைமுறைகளை காண ஆரம்பித்து நெடுங்காலம் ஆகிவிட்டது.
புதிய வெள்ளம் ... புதிய நீரை மட்டுமல்ல . புதிய குப்பைகளைக் கூட கொண்டு வரும் .. ஆறு காலத்தில் தேவையானதை ஓட்டத்தில் சேர்க்கும். தேவையற்றதை ஒதுக்கும்.
All reacti
May be an image of 2 people and text that says 'BREAKING NEWS புதிய தலைமுறை உண்மை உடனுக்குடன் NNENEE திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாற அனுமதி திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதிக்கும் வகையில் சிறப்பு அனுமதி வழங்குகிறது தமிழ்நாடு அரசு ஒருநாள் நடைபெறும் நிகழ்ச்சிகள் கூட அனுமதி பெற்று மதுபானங்களை பயன்படுத்தலாம் என அரசிதழ் வெளியீடு'
All reactio

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...