CBI ல் strong evidenceஉடன் வைகோவால் அந்நாளில் ஸ்டாலின்மீது புனையப்பட்டு, கிடப்பில் போடப்பட்டிருந்த சாதிக்பாட்சா மரண வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஆண்டிமுத்து ராசா - கனிமொழியின் 2G வழக்கு மே23 அன்று விசாரணைக்கு வருகிறது.
அடுத்த வாரம் ஸ்டாலின் துணைமுதல்வராக இருந்த போது மெட்ரோ ரயில் ஊழல், மற்றும் நோபுள் ஸ்டீல் ஊழல், ஜார்ஜ் பேங்க் முதலீடு ஊழல் ஆகியவைகளின் தகிடுதத்தங்களை விலாவரியாக ரிப்போர்ட்டாக தயாரித்து, ஸ்டாலின் முதல்வராக இருப்பதால், அண்ணாமலை முதலில் ஆளுநரிடம் ஒப்புதலுக்கு அளிக்கிறார்.
அவற்றில் ஆளுநர் உண்மைகளை கண்டறிந்தால், CBI, ED, IT போன்றவைகளில் onward submissionக்கு, அண்ணாமலைக்கு பெர்மிஷன் கொடுப்பார். நகல்கள் ஜனாதிபதிக்கும் போகும்.
அண்ணாமலை, ஆவணங்களோடு, உரிய இலாக்காக்களில் submit செய்வார். அதன் அடிப்படையில் CBI நடவடிக்கை தொடரும். FIR தயாராகிவிட்டால், கவர்னரின் அனுமதியுடன் முதல்வர் கைது செய்யப்பட்டு CBI கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வாய்ப்புள்ளது.
இதற்கு முன்னுதாரணங்கள் நிறைய இருக்கு. லல்லு, ஜெயலலிதா, எடியூரப்பா, மற்றும் கேஜ்ரிவால் போன்றோர் அனுபவித்துள்ளார்கள்.
ஒன்றில் ஜெயகடா மாட்டினால் போதும். மற்ற நோபுள் ஸ்டீல், ஜார்ஜ் பேங்க் முதலீடு, சாதிக் பாட்சா கொலை வழக்கு முதலியன வரிசை கட்டி நிற்கும். விசாரணையில் ஜப்பான், சைனா மொழி வார்த்தைகள் டளபதி ஜெயகடா வாயிலிருந்து விழுந்து கொண்டே இருக்கும். அதுவே கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.!!!
அறிவாலய வாசக்காலை தகர்த்தாலே போதும். பெருச்சாளிகள் fruit language தலைமையில் ஒவ்வொன்றாக வெளியேற ஆரம்பிக்கும்.
==========================
இதை தொடர்ந்து, ஜூன் 4ந்தேதி அண்ணாமலை, திராவிடக் கட்சிகளின் ஊழல்களை விமர்சிக்கும் பாதயாத்திரை தொடங்குகிறார்.
Simultaneously மூத்த அரசியல்வாதி தவழ்ந்தசாமி வகையராவும் கலகலக்கும். பல்க்காக பாஜகவில் ஐக்கியமாகும்.


No comments:
Post a Comment