Friday, April 21, 2023

இது தானே நீங்கள் விரும்பிய மாற்றம் ? விடியல் வந்தே விட்டது. !


2 நாள்களுக்கு முன்பு, நான் பாட்டுக்கு விளையாட்டுக்காக, 'அரசு ஊழியர்கள் இனிமேல் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று இந்த அரசு முடிவெடுத்தால், அது செல்லுபடியாகுமா?' எனக் கேட்டிருந்தேன்.

இன்றைக்கு நிஜமாகவே, 'தனியார் துறை ஊழியர்கள் இனிமேல் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைக்க வேண்டும்' என்று தமிழ்நாடு சட்டமன்றம், தொழிற்சாலைகள் சட்டத்தில் (Factories Act, 1948) ஒரு திருத்தத்தைக் கொணர்ந்திருக்கிறது!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...