திரு.ஏ.வ.வேலு அவர்கள் கல்வித்தகுதி பற்றிய சர்ச்சை எழுந்து அதை உ.பிஸ் Fact Check செய்ததாக தெரிகிறது.. நாமும் அண்ணன் கற்று வந்த பாதையை அறிவோம்
Pic 1 : 1985 Assembly Records
Pic 2 : 2001 Assembly Records
ஹே..எப்புட்றா...
படிப்பு மட்டும் மாறல.... Date of birth யும் மாறும் அதிசயம்
திராவிட மாடல் 





கையாலாகாத தேர்தல் ஆணையம். அதே மனிதன் மீண்டும் போட்டி போடும்போது சமர்ப்பிக்கும் தகவல் முன் தேதியில் பின் தேதியில் முரண் இருந்தால் மனுவை தள்ளுபடி செய்திருக்கனும்.
இவர் ஏழு வயதில் எட்டாங்கிளாஸ் படிச்சாரு, பத்தாவது வயசில பதிமூணாம் கிளாஸ் படிச்சாரு, என்ன அண்ணே பதிமூணாம் கிளாஸெல்லாம் கிடையாது அண்ணே.... அட முட்டாளே இவர் படித்த பள்ளிக்கூடத்தில் வட்டமாக ஒரு கிளாஸ் இருந்தது தெரியுமா....? அந்த கிளாஸில் முட்டை மார்க் வாங்கினாத்தான் பாஸ் தெரியுமா.....? (பைலட் பிரேம்நாத் படத்தில் சுருளிராஜனின் வில்லுப்பாட்டில் வரும் வசனம்)
துக்ளக் இதழில் கேள்வி பதில் என்று ஒரு மூன்று நான்கு பக்கங்கள் வரும், அதில் வாசகர்களின் கேள்விகளுக்கு ஆசிரியர் பதில் சொல்வார் - அண்ணா சமாதி திறப்பு விழா கண்ட நேரம். ஒருவரின் கேள்வி - சென்னை பல்கலைக்கழகத்தின் எதிராக அண்ணா சமாதி இருக்கிறதே ஏன்? - சோவின் பதில் - இந்த இரண்டு இடங்களில் சென்று வருவோர்க்கு எளிதில் பட்டங்கள் கிடைக்கிறது இதற்காக தான்.
இது என்ன அதிசயம் தீம்கானாவே பொய் பித்தலாட்டம் ஏழைமக்கள் பணம் சுரண்டுவது.
No comments:
Post a Comment