Tuesday, July 4, 2023

மக்கள் இலவசத்துக்கு அடிமைபடத்தப்பட்டார்கள்.

கடைந்தெடுத்த உலகமகா ஊழல்வாதிகள் என்று
தமிழக மக்களுக்கு
நன்றாகவே தெரிந்தும்
திருடர்களை தொடர்ந்து ஜெயிக்க வைத்தார்கள் .
உதாரணம் ஈரோடு இடைத் தேர்தல் ...
இன்று சட்டத்தையே வளைத்து அமலாக்கத் துறைக்கே அல்வா கொடுத்து நெஞ்சு வலி நாடகமிட்டு........யாரை யார் ஏமாற்றுவது ??
சட்டம் ஒரு இருட்டறை என்று சும்மாவா சொன்னார்கள் ..???
உலகமகா ஊழல்வாதிக்கு எதற்காக இப்படி சட்டம் வளைந்து நிற்கிறது ..???
நீதிபதி நிஷா பானு கொடுத்த தீர்ப்பு ????
நீதிபதி பரத சக்கரவர்த்தி கொடுத்த தீர்ப்பு
முன்னது ????
தராசு சாய்ந்து விட்டதா ???
பின்னது சாய்ந்த தராசை நிமிர்த்தி தர்மத்தை நிலை நிறுத்தி உள்ளது .
ஆனால் அமலாக்கத் துறை லேசுபட்டதல்ல...
குற்றவாளிகளை
குடைந்து எடுத்து தெறிக்க விட்டு விடும்..
சாட்சியங்களை அழித்து விடலாம் என்று ஆடும் நாடகமே
சாட்சியாக நின்று மனசாட்சி உடைய தமிழக மக்களை வெறுப்படைய வைத்து விடும் .
அடுத்த தேர்தலில் மரண அடி ...ஊழல்வாதிகளுக்கு ..
இல்லையேல் தமிழக மக்களுக்கு மரண அடி ..இவர்களை மீண்டும் தேர்ந்தெடுத்தால் ...
யோசியுங்கள் தமிழக முட்டாள்களே ...
இலவசம் தேவையா இனியும் ???
ஒட்டிற்கு பணம் தேவையா இனியும் ???
அதை. வாங்கி விட்டு இவர்களை நீங்கள் தேர்ந்தெடுத்து கோடிகளில் சுருட்டு வதை பார்த்து நெருக்கடிகளில் தவித்து
தெருக்கோடிகளில் நின்று
மீண்டும் மீண்டும் சாக்கடைகளுக்கே வாக்களிக்கும் உங்கள் மூளை
யோசிக்கவே யோசிக்காதா ???
திருந்தித் தொலையுங்கள்..
அண்ணாமலைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் ..
இருண்ட
தமிழகம் ஒளிரட்டும் ..
இல்லை
திருந்த மாட்டேன் என்றீர்கள் என்றால் எக்கேடு கெட்டோ ஒழியுங்கள் ...
வயிறு எரிகிறது ...
வேறு என்ன சொல்வது ????
பேய் அரசாண்டால்
பிணந்தின்னும் சாத்திரங்கள் ...
மட மக்களுக்கோ புத்தி இல்லை
வேறென்ன சொல்லி....அழ..
தமிழகமே தலை நிமிராயோ நீ ??
இல்லை கேடு கெட்ட குடியால் அழிவாயோ ??
திருந்தி தொலைத்து தான் பாரேன் ..
திருந்தாத அரசியலை கதறவிட்டு தான் பாரேன் ..
ஒரு தடவை ..ஒரே தடவை ...

ஒன்று மக்கள்திருந்தவேண்டும்
இல்லையேல் பிணம்தின்னும் மாக்கள்திருந்தவேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...