Tuesday, July 4, 2023

வாழ்க்கையில இருக்கறப்ப அதோட அருமை தெரியவில்லை.

கை நழுவி போனதுனு ரொம்ப வருத்தப்பட்ட ஒண்ணு இல்ல நம்ம விட்டு போகலைணு உணர்ந்த இத் தருணம்.பீலிங் ஆப்பி💃
நேற்று காலை போன் உடைந்து டிஸ்ப்ளே போய் வாட்சப் வேற போன்ல இன்ஸ்டால் பண்ணி பேக் அப் எடுக்காம சொதப்பி நேற்று பூரா சாப்டாம பேசறவங்கள்ட லாம் பொலம்பி யம்மா ஒரே நாளில் எவ்ளோ சம்பவம்
பிசினஸ் டேட்டா முக்கிய க்ளாஸ் அட்டன் பண்ணி கிடைத்த விஷயங்கள் வாட்சப்பில் வந்த ஆர்டர் &பீட்பேக்ஸ் வீடியோக்கள் போட்டோ னு .....
1+ கடைக்கு போனா 13500 யாம் சரி பண்ண
ஐயோனு அப்புறம் பக்கத்தில் கம்மியா கொடுத்து எல்லாமே திரும்ப கிடைச்சது.
ஆனால் கொஞ்ச நேரம் வாட்சப் டிபி இல்லேனதும்
என்னாச்சுனு அக்கரையா கேக்க நமக்கு நாலு பேர் இருக்காங்கறத தவிர வேறென்ன வேணும்ல 😍😍

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...