Saturday, July 8, 2023

மக்கள் கூட தேவையான தை கேட்டு பெறாமல் வாய் மூடி உள்ளனர்.

 இது திமுக விற்கு எதிரான பதிவு அல்ல! நான் அவதூறு பரப்ப இந்த பதிவை போடவில்லை. நிஜமாகவே திமுகவின் இன்றைய நிலையை சொல்லும் பதிவே. திமுக என்ற மாபெரும் சமஸ்தானத்தை நிர்வாகித்து வந்த கலைஞர் அன்றைய காலகட்டத்தில் எப்படி திட்டமிட்டு ஒவ்வொரு அரசு துறையையும் உளுத்து போகவும் துரு பிடிக்கவும் அவருடைய சொல்லுக்கு கட்டுப்பட வைக்க தலைகீழாக தண்ணீர் குடித்து சாதித்தாரோ இன்று அதே அரசு திட்டங்களின் மூலமே அவருடைய கட்சியை உளுத்து போகவும் உடைந்து சிதறி போகவும் பல காலங்களாக யாரோ திட்டமிட்டு செயல்படுத்தி சொல்லி வைத்து காய் நகர்த்த மிக திறமையாக சொல்லி வைத்து பழி வாங்குகின்றன. அது எம்ஜிஆர் ஆவியோ அம்மாவின் ஆவியோ அல்லது அநாமத்தாக செத்த அரசு ஊழியர் ஆவியோ மண்ணோடு மக்கி போன சொற்றால் அடித்த பிண்டங்களாம் தமிழக மக்களின் ஆவியோ நாமறியோம்

🤭🤭 மின்சார கட்டண உயர்வு, பத்து ரூபாய் டாஸ்மாக் சரக்கு, பதிவுத்துறை கட்டண உயர்வு லஞ்சம்,பால் விலை உயர்வு,ஆவினில் குழந்தை தொழிலாளர், மலம் கலந்த ஜாதி சண்டை மறைப்பு,ஊழலை தெரிந்து செய்வது, மின்சார ஊழல், மருந்துகளுக்கு சுகாதாரதுரையிடம் காசில்லை, மணல் கொள்ளை, மாணவர்களுக்கு மடி கணினி தான் கொடுக்கவில்லை பள்ளிகளில் கக்கூஸ் கூட காட்ட நிதியில்லையா?1000 ரூபாய் எல்லா ரேஷன் க்கும் கிடையாது,போக்குவரத்துக்கு பேருந்து இல்லை, முக்கியமாக திமுகவின் முதுகெலும்பு ஜாக்கட்டோ ஜியோ வை முறிக்க பழைய பென்சன் திட்டம் இல்லை, அவர்களுக்கு பி எஃப் போடப்படவே இல்லை பல ஆசிரியர்களுக்கு சம்பளமே போடவில்லை. நிதியெல்லாம் எங்கே போச்சுன்னு கேட்க கூடாது 🤭🤭
சரி இல்லை என்றே சொன்னால் என்னதான் இருக்கு ஜாதி வன்மம், ஆணவ பேச்சு, ஸ்டில் போட்டோ விடியல் வீடியோ சைக்கிள், பிங்க் லிப்ஸ்டிக் போட்ட பஸ், முக்கியமான மோடி ஒயிக கருப்பு பலூன், விடியாலோ விடியல் ன்னு போஸ்டர் இதெல்லாம் இருக்கிறது. மொத்தத்தில் நம் கண் முன்னாடியே சூரியனை அஸ்தமிக்க வைக்க கிருஷ்ணர் சக்ரயுத்தத்தை குருஷேத்திரத்தில் விட்டத்தை போல இன்னொரு மகாபரதம் நடக்கிறது 🙏🏻நாராயண நாராயண 😃😃🙏🏻

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...