Sunday, July 9, 2023

சரக்கு சண்முகத்தால் இந்த தீர்ப்பு என பரவலாக பேசபடுகிறது.

 அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார்,

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார்.
எனவே ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது.
தீர்ப்பு வரவேற்கதக்கது ..
உண்மையிலேயே சுமார் 300 கோடி ரூபாய் வரை செலவழிக்கபட்டது .
ஆனால் .
இந்த காரணங்களுக்காகதான் .
வெற்றி செல்லாது என்றால் ..
தமிழக சட்டமன்ற உறுப்பிணர்கள் 234 பேரின் வெற்றியும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் ..
மற்ற எம்பி க்கள் அனைவரின் வெற்றியும் செல்லாது என அறிவிக்க வேண்டும் ..
மேலும் .
உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் முதல் .
பஞ்சாயத்து வார்டு உறுப்பிணர்கள் வரை ..
யாருடைய வெற்றியுமே
செல்லாது ..
எலலாருமே பனம் தந்துதான் ஜெயித்தார்கள் .
அவர்களை விடுங்கள் .
வென்றவரிடம் மட்டுமில்லாது .
தோற்றவர்களிடமும்
பனம் வாங்கிய
வாக்காளர்களின் ..
வாக்குரிமையே .
இனி செல்லாது என அறிவிக்க வேண்டும் ..
நீதிமன்றங்களால் இதை செய்ய முடியுமா ???
முடியாது ..
ஏனென்றால் .
அதிகாரமுள்ளவர்களிடம் .
இவர்களது தீர்ப்பும் .
செல்லாது ..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...