Monday, July 10, 2023

இந்துக்கள் நிறைய இழந்து விட்டார்கள். இனி இழப்பதற்க்கு சிறிதளவே உள்ளது.

 இன்று என்னிடம் பேசிய ஒரு சகோதரி, அவரும் தேசியவாதிதான். தம்பி, எனது மகன்கள் கேட்கும் கேள்விகளுக்குக்கூட சில நேரங்களில் என்னால் பதிலளிக்க முடியவில்லை, உதாரணமாக ஒரு மதசார்பற்ற நாட்டின் பிரதமர் எப்படி இராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ளலாம், எப்படி கைலாஷ் போகலாம் என்றெல்லாம் கேட்கிறார்கள் என்று வருத்தத்தைத் தெரிவித்தார், இத்தனைக்கும் இவரது மகன்கள் நன்கு படித்தவர்கள் அதுவும் CBSC - ல் -

இந்த திராவிட கல்வித்துறை, மிஷநரி வாத்தியான்கள் எப்படியெல்லாம் நம் குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைத்து வளர்த்திருக்கிறான்கள் என்பது நன்றாகப் புரிந்தது -
பிரதமராகிவிட்டால் உடனே அவர் அவரது கடவுளைக் கும்பிடக்கூடாதா?, கோவில்களுக்குப் போகக்கூடாதா? போனால் அவர் மதவாதியா?-
இருக்கட்டுமே அதனால் உனக்கு என்ன கேடு வந்தது, அவர் பிறந்த மதத்தை மதிக்கிறார், கடவுளை நம்புகிறார், கோவில்களுக்குப் போகிறார் இதில் என்ன தப்பு? அதேநேரம் அவர் மாற்றுமதத்தினரின் சர்ச்சுகளுக்கும் போகிறார், மசூதிகளுக்கும் போகிறார் ஆனால், இங்கேயிருக்கும் திராவிஷ வேஷதாரிகள் பிறந்த மதத்தைத் திட்டிக்கொண்டே, பிறமதத்தவரின் வாக்குகளுக்காக அவர்களின் மதஸ்தலங்களுக்குச் சென்று குல்லாப் போட்டு ஏமாற்றுபவர்கள் மதசார்பற்றவர்களா? -
நேர்மையாகச் சிந்திக்கவே முடியாத ஒரு தலைமுறையை இந்த திராவிஷம் இங்கே கல்வித்துறையில் புகுத்தியிருக்கிறது -
எனது மகன் படிக்கும் CBSC பள்ளியில் கூட மோடி என்றால் கேடி என்றும், நிர்மலா சீதாராமனனை ஊருகாய் மாமி என்றும் பேசிய ஆசிரியரையும், பாவாடை பிரின்ஸ்பாலுக்கும் நான் நேரில் சென்று வகுப்பெடுத்துவந்த நிகழ்வை ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன்-
கல்வித்துறையில் பெரும்பான்மையாக நுழைந்துவிட்ட இவர்களை முதலில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததும் களையெடுக்க வேண்டும் அப்பொழுதுதான் அடுத்த தலைமுறையையாவது காப்பாற்ற முடியும் -
தேசப்பணியில் என்றும் -

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...