Monday, July 10, 2023

அப்போ இதெல்லாம் என்னன்னு மக்கள் கேக்குறாங்கண்ணே.....

 எல்லா ஆதாரங்களையும் தருகிறோம். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாரா. - அமலாக்க துறையிடம் முதல்வர் மு க ஸ்டாலின் கேள்வி.

அண்ணே... நீங்கள்தான் வழக்கு தொடுத்தீர்களாம். அதை அடிப்படையாக வைத்து ஒரு முன்னாள் அதிமுக அமைச்சர் மீது விசாரணைக்காக கைது செய்தால் அவங்கள நீங்களே நெஞ்சு வலின்னு சொல்ல வைத்து, அரசு மருத்துவமனையில் சேர்த்தவரை உங்களோட மருத்துவமனைக்கு எடுத்துட்டு போய், அங்கே அவரோட மார்பை கிழித்து, தைத்து, என்னென்னமோ செஞ்சு வெச்சிருக்கீங்களாம்.
அது மட்டுமில்லாமல் மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கைன்னு வேற ஒரே அழுவாச்சியா இருக்குன்னு சொல்லிக்கிறாங்க. அப்போ இதெல்லாம் என்னன்னு மக்கள் கேக்குறாங்கண்ணே.....

உடம்புல சோடியம் லெவல் குறைந்ததுன்னா இந்த மாதிரி எல்லாம் பேசிட்டு திரிவாங்க. சீரியஸா எடுத்துக்காதீங்க. இன்னும் கொஞ்ச நாள்ல மாப்பிள்ளைய தூக்கி உள்ள வச்ச எல்லாத்தையும் மூடிட்டு சும்மா இருப்பாங்க.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...