Monday, July 10, 2023

யாரை காலில் விழுந்து வணங்கலாம்.

 சமிபத்தில் அண்ணமலை வயதில் குறைந்தவர் காலில் வணங்குவது சம்பந்மாக ஒரு சர்சையை SV Sekar எழுப்பினார். இது சம்பந்தமாக மகா பெரியவா அருளிய செய்தியின் சுருக்கம்:-

5 வகையில் ஒருவரை பெரியவராக மதிக்கிறேம்-
1 தனத்தை (money) வைத்து.
2. பந்துத்வத்தில் - வயது வித்யாசம் பார்காமல்.
3.வயதில் பெரியவர் யாராயிருந்தாலும்.
4. மஹாயக்யம் செய்தவர்கள்(No age bar restrictions)
5. வித்தையை வைத்து மஹாவித்வானுக்கு, குரு ஸ்தானித்தில் இருப்பவர்களுக்கு(No age bar restrictions) .
அனைத்திலும் 1,2,3 ஐ விட அடுத்து கூறப்பட்டவை சிறந்தது. கடைசியாக கூறப்பட்டது எல்லாவற்றையும் விட உத்தமமானது.
( Page Nos 118 to 120 Deivathin kural Volume IV)
எனவே அண்ணாமலை செய்தது தவறாக தெரியவில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...