Wednesday, July 5, 2023

ஒரு அப்பட்டமான உண்மை.!!

 MLA,,அதிகாரிகள்,,ஆசிரியர்களுக்கு லட்சங்களில் சம்பளம் கொடுப்பதையும்,,

ஓய்வூதியம் என்ற பெயரில் 40(or)50 ஆயிரம் கொடுப்பதையும் தட்டி கேட்காதவன்தான்,,தக்காளி உயர்வுக்காக அடித்து கொள்கிறான்,!,
"வயிறு எரிந்தால் பயன் படுத்துவதை
குறைத்து கொள்ளுங்கள்",,!,..
கிலோ 3 ரூ விற்க்கும் போதும்,, ரோட்டில் கொட்டிய போதும்,,பாத்திர நகைகளை விற்ற போதும்,!,..,விவசாயி,தினகூலிகள்,,
தெருஓர வியபாரிகளின் குழந்தைகள் கண்ணீர் சிந்திய நேரத்தில் தான்,,
இவர்களை பற்றி கவலைப்படாத அரசுதான்,,!,.அதிகாரிகளுக்கும்,,ஆசிரியர்களுக்கும்,,ஓய்வூதியம் பெறுபவர்களும்
அகவிலைப்படி என்ற பெயரில் "2336.82 கோடி அளவிற்கு உயர்த்தியது
"இறைவனுக்கே வெளிச்சம்",,!,..
ஏன்,,?,.என்ற கேள்வியை கேட்க கற்றுக்கொள்,,!,,...
,,!!!,,,,!!,,,,!,,..திருவள்ளுவர் மண்ணிலிருந்து,,!,, ,,!,...
May be an image of 3 people and text
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...