திராவிட மாடல் என்றாலே பொய் பித்தலாட்டம் ஏமாற்றுக் காரர்கள், ஊழல் பேர்வழிகள்.
எத்தனையோ வருடங்களாக தமிழ் நாட்டு மக்களை கனவிலும் மதுவின் போதையிலும் மூழ்க வைத்திருந்தே...
பகுத்தறிவு என்னும் போர்வையில் தமிழ் நாட்டையே சூறையாட வந்த, திருடர்கள் மட்டுமே முன்னேறும் குடும்பக் கழகம்!
ஊழல் குற்றச்சாட்டை காரணம் காட்டி தான் திமுக அரசு 1976ல் டிஸ்மிஸ் ஆனது ! புளுகு புளுகு புளுகு இதுவே கருணாநிதி திமுக.

No comments:
Post a Comment