அண்ணன் சுந்தரேசன் சுப்பிரமணியம் உணவு உண்டபின் காபி அருந்தினோம் என்று பதிவிட்டிருந்தார், உணவு உண்பதற்கு 75 முதல் 90 நிமிடங்கள் முன்பு அல்லது பின்பு
தான் காப்பி , பால் மோர் அருந்தலாம், உணவில் இருக்கும் இரும்பு சத்து காப்பி , பால் , மோர் இவற்றில் உள்ள கால்சியம் சத்து இரண்டும், ஒன்றை மற்றொன்று( hinders the absorption) உறிஞ்சுவதை தடுக்கும், ஆதலால் உணவு உண்டபின் காப்பி , பால் மோர் உடன் பருகாதீர்கள், உணவு உண்ணும் போதும், மோர் குடிக்க கூடாது, பிசைந்து மட்டுமே சாப்பிட வேண்டும், சொல்லப்போனால் ரசம், மோர் எதுவுமே கெட்டியாகக் தான் பிசைந்து சாப்பிட வேண்டும், தயிர் சாப்பிடவேகூடாது, தயிர் தண்ணீர் ஊற்றாமல் கடைந்து விட்டு, முதலிலேயே, தயிர் மேல் உள்ள ஆடை எடுத்து விட்டு, கடைந்து முடித்த பிறகு, தண்ணீர் ஊற்றி 1க்கு முன்று , பிறகு , உணவுக்கு பயன்படுத்த வேண்டும், தயிர் அப்படியே உட்கொள்வதாலும், கீரை இரவு நேரங்களில் சாப்பிடுவதால் மட்டுமே முட்டி வலி வருகிறது, அதேபோல், நெய் ஒரு வேளைக்கு எவ்வளவு தேவைப்படுமோ அந்த அளவு மட்டுமே உருக்க வேண்டும், உருக்கிய நெய் மீண்டும் நெய் தூக்கில் சேர்க்க கூடாது, அது போலவே எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன் படுத்தக் கூடாது, இரத்த நாளங்கள் அடைப்பு இதனால்தான் ஏற்படும், அதேபோல் நின்று கொண்டு உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்ளக் கூடாது, மீறினால் லட்சுமி தங்க மாட்டாள்,it means , all ur money will be utilised to hospital expense only.
நன்றி.
No comments:
Post a Comment