ஒரு மனுஷனோட ஆணவம், திமிர், எகத்தாளச் சிரிப்பு, கொக்கரிப்பு எவ்வளவு அருவெறுப்பாக அந்த மனிதன் நடந்துகொண்டான் என்றால் அதை விளக்க வார்த்தைகளே இல்லை-
அவன் அ.தி.மு.கவில் மந்திரியாக இருந்தபொழுது சம்பாதித்தற்காகத்தான் வழக்கு என்றாலும் அதையும் கூட மறந்துவிடுவோம் -
24 மணி நேரமும் மது கிடைக்கும் மாநிலமாக தமிழகத்தை மாற்றினான், அதிலும் மதியம் 12 to 10 வரை 10 ரூபாய் கட்டாய வசூல, இரவு 10 to 12 வரை 50 கூடுதல் கள்ளத்தன வசூல் எத்தனை குடும்பங்கள் சீரழிந்திருக்கும்?-
இது மட்டுமே மாதம் 500 கோடி, போதாதற்கு 60% தான் பில்போட்டு வியாபாரம் மீதமெல்லாம் கள்ள வியாபாரம் என்று அவர்களது நிதிஅமைச்சரே வேதனைப்படுமளவிற்குக் கொள்ளை-
மின்சாரத்துறையிலும் வாங்குவதிலும், விற்பதிலும் பல ஊழல், இவன் அமைச்சரான பிறகு மின்கட்டணம் 3 மடங்காகிவிட்டது, ஒவ்வொன்றிலும் ஊழல், துரோகம் -
இத்தனையாயிரம் கோடிகளைச் சம்பாதித்த இவன், கொமுந்தியாவிற்கு 350 கோடிகளில் வீடு கட்டிக் கொடுத்த இவன், பாவம் ஏதோ ஆசைப்பட்டு வெறும் மூன்று லட்சத்திற்கு ஒரு வாட்ச் வாங்கிவிட்டாராம் அதற்கு பில்லைக்கொடு என்று எத்தனை எகத்தாளம், ஆணவம், ஏளனம் -
ஆடுமேய்ப்பவன் என்றும், ஆட்டுக்குட்டி என்றும் எகத்தாளம் -
இன்று நீ எங்கே இருக்கிறாய் தெரியுமா செந்தில்பாலாஜி -
13 நெஞ்செலும்புகளையும் பிளந்து படுக்க வைத்திருக்கிறார்கள், உன்னிடம் எத்தனை ஆயிரம் கோடிகள் இருந்தாலும் இனி வாழ்நாள் முழுவதும் வியாதியஸ்தன்தான், அதிகபட்சம் சங்கீதா இட்லி 10 சாப்பிட முடியும் 200 ரூபாய்தான் உன் மதிப்பு-
நெஞ்சுங்குடல் அஞ்சாமல் நல்லவர் மேல் பழி சுமத்திய பாவம், அப்பாவிக் குடிமக்களை குடிகாரன்களாக்கி அவர்கள் இரத்தத்தை சுவைத்த பாவம் இப்பொழுது புரிகிறதா?-
நாங்கள் ஹிந்துக்கள் கர்மாவை நம்புகிறோம் --
No comments:
Post a Comment