Saturday, July 8, 2023

அவலம், ஆரம்பம் இந்திரா & கட்டு காலங்களில்......

 இருவரும் சற்றே ற க்குறைய சம காலங்களில் பதவிக்கு வந்தவர்கள்! 1966 ள் இந்திரா பதவிக்கு வந்தார் மோரார்ஜியை கம்யூனிஸ்ட்ஸ் ஆதரவுடன் தோற்கடித்து, பதவியை பிடித்தார்.

கட்டு, 1967 முதல் நிலை கொள்ளாமல் பொறுத்திருந்து MGR ஆதரவுடன் நெடுஞ்செஷியணை கவிழ்த்து பதவியை பிடித்தது.
இவங்க ரெண்டுபேரும் ஒரே type. ஒருவரிடமிருந்து இன்னொரு வர் நிறைய தெரிந்து கொண்டனர்.
நீதி துறையை பொட்டி பாம்பாக அடக்கி வைத்திருந்தார் இந்திரா. நிறைய நீதி பதிகள் கம்யூனிச கொள்கை கொண்டவர்களை அந்த துறையில் அமர்த்தினார். அப்போது தான் CPI யுடன் நெருக்கமும் ஆதரவும் கிடைத்தது.
இந்த வழியை தான் கட்டு, follow செய்து பல நீதிபதிகளுக்கு பிச்சை போட்டதாக அறிவித்தது. தனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க, நீதி துறையில் தலையிட்டு வேண்டியவர்களை அமர்த்த அணைத்து வழிகளையும் இருவருமே கையாண்டனர்.
இந்திரா ஊடகங்களை அடக்கினார் 1975 ள் எமெர்ஜெண்சி வந்த போது அதற்க்கு கட்டு பாட்டை விதித்து அது தொடரவும் செய்தது. கட்டு ஊடகங்களை ஒன்னொண்ணா சப்தமில்லாமல் வாங்கி போட்டது..
இரு தலைவர்களும் இந்த விஷயத்தில் ஒண்ணுதான். நீதி துறையின் ஏதேச்சதிகாரம் இதில் ஆரம்பமாகியது. அதன் பரிணாம வளர்ச்சிதான் இன்று, மாறு பட்ட தீர்ப்புகளை காணும் வாய்ப்பு என்றால் மிகை இல்லை.
இந்திராவிற்கும் கட்டுவிற்கும் வாரிசு அரசியல் மிக பிடிக்கும் ராஜிவை அரசியலுக்கு கொண்டுவர விரும்பினார். கட்டுவும் அதே நிலைப்பாட்டுடன் இருந்தது.
அதனால் தான் கட்டு, " நாம் இருவர் நமக்கு இருவர் " என்று சொல்லியது.
இதன் உண்மையான அர்த்தம், உனக்கு ராஜீவ், எனக்கு சுடலை, இருவரும் நம்மவர் என்பது தான். இன்று ஸ்டாலின் அசராமல் இருக்க நீதி துறையும் ஊடகங்கலுமே முக்கிய காரணங்கள். நீதியை அழித்ததும் இவர்கள் இருவரும் தான்.
கட்டுவும் இந்திராவுமே இந்தியாவை சீரழிய வைத்தது!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...