*புதிதாக பத்தாயிரம் அக்கவுண்டுகள் ஓப்பன் செய்து அதில் தலா 10 லட்சம் முதல் 40 லட்சம் வரை ஒவ்வொரு அக்கவுண்டில் டெபாசிட் செய்திருக்கிறார்கள்*
டெபாசிட் செய்த பணத்தில் பெரும்பான்மையானவை 2000 ரூபாய் நோட்டுகள் என்னும் நிலையில் வங்கி ஊழியர் ஒருவரே வருமான வரி துறைக்கு தகவல் கொடுத்திருப்பதாக தெரிய வருகிறது.
நேர்மையான வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு இருந்தால் நிச்சயமாக கண்டுபிடித்து சொல்வார்கள்... அதுவரை பொறுத்திருப்போம்.
*(முப்பதாயிரம் கோடி பணம் இவர்களிடம் ஜெனரேட் ஆகியிருக்கிறது ஆனால் என்ன செய்வதென்று முழிக்கிறார்கள் என்று அப்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொன்னது ஞாபகத்தில் வருகிறது)*.
முப்பதாயிரம் கொடியில் ஒரு 4000 கோடி கணக்கு இருக்கிறது மீதி 26 ஆயிரம் கோடி எங்கு மாறி இருக்கிறது என்று தெரியவில்லை..

No comments:
Post a Comment