நீதிபதிகள் அனைவரும் ஒரே சட்ட புத்தகத்தை தான் படிக்கிறார்கள்!
ஆனால், மாறுபட்ட தீர்ப்பை வழங்குகிறார்கள்...எப்படி? இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினால் மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு செல்கிறது...மூன்றாவது நீதிபதி தீர்ப்பை வழங்கும் போது மூன்று நீதிபதிகளில் இருவர் தீர்ப்பு சரி என்றாகிறது...
ஒரு நீதிபதியின் தீர்ப்பு தவறு என்றாகிறது....தவறான தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கு தண்டனை உண்டா? சட்டம் என்ன சொல்கிறது?
இதெல்லாம், அதிகாரம் படைத்தவர்களையும், பணக்காரர்களையும் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட நெளிவு சுழிவுகள். மேலும் மேலும் வழக்கை இழுத்தடிப்பதால் நீதித்துறையில் உள்ளவர்களுக்கு கொழுத்த வருமானம் கிடைக்கிறது. தானாக வருவதை யார் வேண்டாம் என்று சொல்வார்கள். Money makes many things !!!
Interpretation வேறுபடுவதால்ன்னு சோ அவர்கள் ஒரு விரிவான விளக்கத்தை துக்ளக் பத்திரிகையில் எழுதியிருந்தார். மேலும் இந்திய அரசியல் சாசனம் நீதிபதிகளுக்கு தந்திருக்கும் பாதுகாப்பு காரணமாக, அவர்கள் தரும் தீர்ப்பின் சாதகபாதகங்கள் அவர்களை பாதிக்காது, பொறுப்பேற்கவும் அவசியமில்லை என்று விளக்கம் தந்திருந்ததாக நினைவு. அதனால்தான் தீர்ப்பை விமரிசிப்தோடு நிறுத்திக்காெள்ளலாம். தீர்ப்பளித்த நீதிபதியை விமரிசிப்பதோ, உள்நோக்கம் கற்பிப்பதோ தண்டனைக்குரிய குற்றமாகிறது.
Dissenting judgement கொடுத்த நீதிபதியை தண்டிக்க
சட்டத்தில் எந்த provisionம் இல்லை.
அவர் சொன்ன தீர்ப்பு blatant ஆக precedentsசையோ
சட்ட விதிகளுக்கெதிரானதாகவோ இருந்தால்
the higher courts will reprimand/pull up that judge who delivered that judgement.
ஏன் முதலிலேயே மூன்று நீதிபதிகளை நியமிக்கக் கூடாது? நேரமாவது விரையம் ஆகாமல் இருக்குமல்லவா?
இந்த மாதிரி உச்ச பட்ச high profile case ல இப்படி தீர்ப்பு மிகவும் பெருத்த மானது இல்லை அதுவும் அந்த பெண் நீதிபதி நீதி புத்தகத்தை கடந்து ஒரு தீர்ப்பு சொன்னது சந்தேகத்தை அவர் மீதே ஏற்படுத்துகிறது.
இந்த நீதிபதிகளின் வீட்டில் ED ரைடு நடத்த முடியாதா? அசிங்கம்.
தன் மனத்தின் அனுபவத்தின் வெறுப்பு சார்பு அனுபவத்தில் திணிப்பது எப்படி தீர்புக்குள் அடங்கும் பொது மக்களே!... ஏழைகளுக்கும் தீர்புகளுக்கும் எட்டாக் கனியாகிவிட்டதோ என்ற அச்சம் உண்மை ஆகிவிடுமோ?
நித்தமும் மக்கள் மரணிப்பது, காயம் இன்றி நீதிமன்றங்களின் ஆணையால்.
No comments:
Post a Comment