கடந்த தேர்தலில் இரண்டரை சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான் அதிமுக தோற்றது.
உண்மையிலேயே .
அதிமுக திமுக கூட்டணிகளுக்கிடையான
வாக்கு வித்தியாசம் .
6% ஆகும் .
நாடாளுமன்ற தேர்தலை விட அதிமுக கூட்டணிக்கு 10% வாக்குகள் அதிகமாய் வந்துள்ளது ..
சட்டமன்ற தேர்தலில் .
ஆளுங்கட்சி என்ற அதிகார பலம் ..
முன்னாள் அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் .
ஓட்டுக்கு 3000 - 5000 வரை பனம் அள்ளி இறைக்கப்பட்டது ..
அதிலும் ஒரு சமூகம் .
தங்கள் சமூகத்தவர் முதல்வராய் வரவேண்டும் என்று சகல மட்டத்திலும் தீவிரமாய் வேலை செய்தது .
எப்போதுமே தேர்தலில் 8% வாக்குகள் பனத்துக்காக மாறி விழும் என்பது .
எல்லா கனிப்பாளர்களாலும் ஏற்றுகொள்ளபட்டதுதான் .
அந்த வகையில் மட்டுமே அதிமுக அணிக்கு 10% வாக்குகள் அதிகமாய் கிடைத்தது ...
அதே சமயம் பேரூராட்சி நகராட்சி தேர்தல்களில் ..
அதிமுக தனியாக நின்று 20% வாக்குகளை தான் பெற முடிந்தது ..
தனது கோட்டையாக சொல்லபடும் கோவை மாவட்டத்திலேயே .
வெள்ளலூர் பேரூராட்சி தவிர வேறு எங்குமே ஜெயிக்க முடியாததே இதற்கு உதாரணம் ..
மேலும் இப்போது ஓபிஎஸ்சும் கட்சியில் இல்லை .
அப்பர் காஸ்ட் ஓபிசிக்களின் ஆதரவை பெற்றுள்ள பாஜகவும் ..
வட மாவட்டங்களில் குவியலான ஆதரவு தளம் உள்ள பாமகவும் ..
கூட்டணியில் இல்லை ..
இந்நிலையில் .
அதிமுக வெறும் ஜாதிகட்சியாகதான் சுருங்கி போய்விட்டது ..
ரவீந்திரன் துரைசாமி கூட அதிமுகவுக்கு 15% வாக்குகள் கிடைக்கும் என்கிறார் ..
ஆனால்
அந்தளவுக்கு கூட வாக்குகளை எடப்பாடியால் வாங்க முடியுமா என்பது சந்தேகமே !!!
![May be an image of 2 people and text that says 'Leader M. K. Stalin Edappadi Κ. Palaniswami Party DMK Alliance AIADMK SPA[2] Leader since NDA[3] 2018 Leader's seat 2017 Kolathur Last election Edappadi 98 Seats won 136 159 Seat change 75 61 Popular vote 61 20,982,088 Percentage 18,363,499 45.38% Swing 39.72% 5.53 2.16'](https://scontent.fmaa6-1.fna.fbcdn.net/v/t39.30808-6/398579943_6929344067158978_7905196335812043748_n.jpg?stp=dst-jpg_s720x720&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=SHL4FeHjvlQAX_CWoN7&_nc_ht=scontent.fmaa6-1.fna&oh=00_AfAu5t_BDXxJtRc1DQ4BCWaZjTk6igZ4uA1vhj1WBYUdog&oe=6557AE1D)
No comments:
Post a Comment