Monday, November 13, 2023

எனக்கே ரொம்ப நாள் டவுட்...

 ஏன்னா சிவாலயங்களில் சிவன் சந்நிதியில் சிவன் சிலைக்கு மேல்

கூம்பு வடிவ வெண்கல பாத்திரம் இருக்கும் ஒரு சில நேரங்களில் அபிஷேகம் ஆராதனை செய்யும் தருணங்களில் அதில் தண்ணீர் பால் பன்னீர் தெளித்து சிவனுக்கு கங்காபிஷேகம் செய்வதாக ஐதீகம் 🌷
தாஜ்மகால் சென்று பார்த்தால்
அங்கே இது போல் அதுவும் குறிப்பாக மும்தாஜ் நினைவிடத்திற்கு மேல் இந்த அமைப்பு இருக்கிறது...
எனக்கு தெரிந்த வறை, (IIT Madras Library ) லைப்ரரி History வரலாரு புத்தகத்தில் படித்துள்ளேன்...(1980ஸ் இல்)
மும்தாஜ் , குழந்தை பிறந்த பிறகு இறந்தாள் , அவளை அரண்மனை அந்தபுரத்தில் புதைக்கப்பட்டாள்.
ஷாஜஹான் ஜெயிலில் இறந்தார். அவரை அங்கேயே புதைத்தான் ஔரங்கஜீப்.
IIT சென்னை நூலகத்தில், பல வெளிநாடவர்கள் எழுதிய புத்தகங்கள் உண்டு History Section இல் எனக்கு தெரியும்....
ஆனால் தாஜ் மஹலை ஷாஜஹான் மும்தாஜ் கல்லறையாக மாற்றியது எப்படி என்பது புரியாத புதிர்....
ஷாஜஹான் , மும்தாஜுக்கு தாஜ்மஹல் கட்டினார் என்பது கட்டு கதை...
ஆனால் கட்டிய கூலி தொழிலாளர் கைகள் வெட்டப்பட்டது உண்மை...
ஏன் கைகள் வெட்டப்பட்டது , ஏன் யாருக்காக தாஜ்மஹலை கட்டினார்கள் என்பது மர்மமாக உள்ளது...விடை அங்கு, அந்த நூலகத்திலும் இல்லை..
தாஜ்மஹால் காதல் சின்னம் அல்ல. பொய்யான கட்டு கதை...
அதுவும் கண்டிப்பாக சிவாலயமாக தான் இருக்க வேண்டும்...
சிவ சிவ 🔥
May be an image of monument and text that says 'தாஜ்மகாலை கட்டியது யார்?- ஆய்வு செய்ய பரிசீலனை தாஜ்மகாலை கட்டியது யார் என்பது குறித்து ஆய்வு செய்ய பரிசீலனை: டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொல்லியல்துறை தகவல் தாஜ்மகால் தொடர்பான வரலாற்று உண்மைகளை ஆய்வு செய்து வரலாற்றில் சேர்க்க உத்தரவிடக்கோரி இந்து சேனா அமைப்பு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்'
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...