தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தி.மு.க. கூட்டணி குறைந்த இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
தேர்தல் முடிவு குறித்து கலைஞர், ‘’தமிழ்நாட்டு மக்கள் எனக்கு நல்ல ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
இன்னும் இந்த வாய்ச்சவடால் தீரவில்லையா கலைஞர் அவர்களே "இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடல்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.
இறக்கும் முன்னராவது இறவாபெயர் வாங்கி இருக்கலாம் ஆனால் இறக்கும் காலத்தில் நீங்கா நீசப்பெயர் வாங்கிச்செல்லும் இழிநிலை ஏன்தான் உமக்கோ?
சிறு பான்மைச்சமுதாயம் உம்மிடம், "எங்களுக்கு இட ஒதுக்கீடு தாருங்கள் என கேட்ட பொழுது என் நெஞ்சத்தில் இடம் தந்திருக்கிறேனே அதை விடவா மேலதிகம் வேண்டும்" என்று கேட்டபொழுது அதையும் சிலாகித்து பேசிய சில முஸ்லிம் பெயர் தாங்கி மந்தைகளை பார்த்திருக்கிறேன்.
ஆனால் தமிழ் நாட்டுக்குத் தேவை ஒரு கக்கன் அல்லது காமராஜர் அல்லது எம். ஜி. ஆர். அல்லது ஒரு நல்லகண்ணுவேயல்லாது உம்மைப் போன்ற பேராசை பிசாசோ அல்லது ஜெயலலிதா போன்ற மத மாச்சர்யங்களுக்கு கட்டுண்ட தலைவியோ அல்ல.
ஆனால் உம்மை போன்று சக்கர நாற்காலியில் தள்ளிச்செல்லும் காலம் வரை காசு சேர்க்கும் முயற்சியில் யாரும் இறங்க மாட்டார் என்று நம்பிக்கை கொள்ளும் பல தமிழர்களில் நானும் ஒருவன். காலம் பதில் சொல்லும்.

No comments:
Post a Comment