Sunday, August 7, 2011

என் குடும்பத்தினர் வாங்கியுள்ள சொத்துக்களுக்கு முறைப்படி உரிய கணக்கு காட்டப்பட்டுள்ளது;மத்திய மந்திரி மு.க.அழகிரி அறிக்கை

மத்திய மந்திரியும், தென்மண்டல தி.மு.க. அமைப்புச்செயலாளருமான மு.க.அழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 என் குடும்பத்தினர் வாங்கியுள்ள சொத்துக்களுக்கு முறைப்படி உரிய கணக்கு காட்டப்பட்டுள்ளது;மத்திய மந்திரி மு.க.அழகிரி அறிக்கை
அதில் கூறியிருப்பதாவது:-   தமிழகத்தில் இருந்து வெளிவரும் சில வாரப்பத்திரிக்கைகள் எனது நற்பெயரையும், புகழையும் கெடுக்கும் விதத்தில் பொய்ச்செய்திகளை வெளியிட்டு வீண் வதந்திகளை பரப்பி வருகின்றன. குறிப்பாக என் மனைவி மீதும் என் பிள்ளைகள் மீதும் அவதூறுகளை பரப்பும் வகையில் சமீப காலமாக அந்த பத்திரிகைகள் தொடர்ந்து பொய்ச்செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
 
இந்த பொய்ச்செய்திகளை சில ஊடகங்களும் எடுத்து வெளியிடுகின்றன.   என் குடும்பத்தினர் வாங்கியுள்ள எந்த சொத்துக்களும் சட்டத்திற்கு உட்பட்டு நியாயமாக வாங்கப்பட்டவைதான். அதற்கு முறையப்படி உரிய கணக்கும் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த பத்திரிகைகள் பொய்ச்செய்திகளை வெளியிடுவது உள்நோக்கத்தோடு என் புகழை சீர் குலைக்க நடத்தப்படும் திட்டமிட்ட சதியாகவே நான் கருதுகிறேன்.
 
இப்படி என் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பும் பொய்ச்செய்திகளை வெளியிடும் வாரப்பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க உள்ளேன். ஆகவே இந்த பொய்ச்செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம்.
 
இவ்வாறு மத்திய மந்திரி மு.க.அழகிரி கூறியுள்ளார்.
 
உலக வரலாற்றில் முதல் முறையாக மதுரையில் லீலாவதியும், தா கிருட்டிணனும் தங்களைத்தானே வெட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டாங்கன்னு அறிக்கை விட மாட்டேங்கறீங்களே ! அல்லது என் மனைவி காந்திதான் . அனால் நான் மகாத்மா அல்ல என்றாவது ஒரு சின்ன அறிக்கை!
 
எந்த திருடன்தான் தான் திருடியதை ஒப்புக்கொண்டு இருக்கிறான்? எந்த கொலைகாரன்தான் தான் கொலை செய்ததை ஒப்புகொண்டு இருக்கிறான். தா. கி யின் கொலையின் சாட்சிகளை அழித்து தப்பிய அஹங்காரம். உன் குடும்ப சண்டையில் பத்திரிகை அலுவலகத்தில் மூவரை தீ வைத்து கொன்று விட்டு எவன் சொத்த தீ வைத்தாயோ அவன் கூடவே கூடி குலவுறது. பெரிய யோகியன் மாதிரி பேசற. நீ நாணயமானவன் மத்திய மந்திரி பதவிய ராஜினாமா பண்ணிட்டு வாயேன். இப்போ என்னடானா குடும்பத்தோட டெல்லியில் பொய் உக்காந்துகிட்டு அறிக்கை விடுற. இப்படி பயப்படுரவனுக்கு பேரு அஞ்சாநெஞ்சன். உன் ஒருத்தனுக்காகதான் கூட்டணியை விடாம இருக்கார் ஒங்கப்பா. நீ தைரியசாலி மத்திய மந்திரிசபையை விட்டு நீ வெளிய வா பார்ப்போம்.
 
டேய், பொறம்போக்கு. கட்டபஞ்சாயம் செய்கிறவன் எல்லாம் ஒரு எம்.பி. திருட்டு பயலே.
 
"இப்படி என் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பும் பொய்ச்செய்திகளை வெளியிடும் வாரப்பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க உள்ளேன்" -- இது மாதிரி எத்தனையோ தடவை இவரு அறிக்கை விட்டு இருகாரு. ஆனால் ஒருதடவ கூட இவரு கேஸ் போட்டது இல்ல. பாக்கலாம் இவரு உண்மையில் அஞ்சநெஞ்சரா இருந்தா, ஜூவி மேல கேஸ் போடட்டும்.
 
ஏன்டா.... தமிழ் நாட்டின் முதல் தமிழ் குடும்பமா நீங்க.... ? தமிழ் நாடே எங்க வீடுன்னு சொல்லுவீங்க போல ...... தமிழ் நாட்டின் முதல் திருட்டு கும்பலே .... நீங்கதான் ... கொள்ளையடித்த உங்களுக்கு அரசு அதை வெள்ளையடிக்கிறது.... வாழ்க ஜனநாயகம் ...? வளர்க ஊழல் இல்லா தமிழகம்..... வந்தே மாதரம்...!
 
ஏன் இந்த கடினமான கணக்கு. தமிழ் நாடு முழுதும் ஆண்டி/அரசன் முகவின் குடும்ப சொத்து. இந்த குடுபத்தை இன்னும் ஆதரிக்கும் தமிழர்கள் ஆண்டவன் படைப்பில், சொரணை இல்லாத ஒருவகை ஜென்மம்.
 
ஐந்தே சொத்துக்கள் வாங்க பணம் எப்படி வந்தது என்று சொன்னாலே போதும் நாங்கள் அத்தனையும் நம்பி விடுகிறோம்.
 
ஹலோ அழகிரி உன்னை பட்றியும் அறியும் உன் அப்பனையும் அறியும் அழகிரி இந்திய செல்வம்வளர்த்த நாடு முன்னால் இப்போ உழல் வளர்தநாடு கனிமொழி எங்க ராசா எங்க ஜெயில் உள்ள தயாநதி மாறன் விரைவில்.
 
 
 
 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...