Tuesday, March 1, 2016

ந‌மது மூச்சு காற்றில் இவ்வ‍ளவு விஷயங்களா? ஆச்சரியத் தகவல்

ந‌மது மூச்சு காற்றில் இவ்வ‍ளவு விஷயங்களா? ஆச்சரியத் தகவல்

ந‌மது மூச்சு காற்றில் இவ்வ‍ளவு விஷயங்களா? ஆச்சரியத் தகவல்
நாம் உயிர்வாழ அத்தியாவசிய‌ தேவையாக கருதப்படும் காற்று, இதற்கு பிறகு உணவும் உடை உறைவிடமும். அந்த காற்றை
நாம் ஒரு நாளைக்கு எத்த‍னை முறை இழுத்து விடுகி றோம் தெரிந்து கொள்ளுங்கள்.
60 நொடிக்கு 15முறை மூச்சு காற்று என்ற அறிவியல் கணக்கீட்டின்படி
60 நொடி x 15 மூச்சு x 24 மணி நேரம்= 21,600 மூச்சு (நாள் ஒன்றுக்கு)
60 நொடி x 15 மூச்சு = 900 முறை.
24 மணி நேரம் x 900 முறை மூச்சு = 21,600 மூச்சு
ஆக 24 மணிநேரத்திற்கு அதாவது நாள் ஒன்றுக்கு மொத்தம் 21,600 முறை நாம் மூச்சுக்  காற்றை சுவாசி க்கிறோம். 

அதுமட்டுமல்ல‍
நாம் எந்த நிலையில் இருக்கும்போது எத்த‍னை லிட்ட‍ர் காற்றை நாம் சுவாசிக்கிறோம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்
நாம் படுத்தக்கொண்டிருகும்போது இந்த மூச்சுக்காற்றை ஒரு (1) நிமிடத் திற்கு 9 லிட்டர் மூச்சுக் காற்றும்
அமர்ந்து கொண்டிருக்கும் போது சுமார் 18 லிட்டர் மூச்சுக் காற்றும்,
நாம் நடந்துகொண்டிருக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக் காற்றை சுவாசித்து உயிர்வாழ்ந்து கொண் டிருக்கிறோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...