இலவச கீ செயின்களை வாங்காதீர்! – அதிர வைக்கும் மோசடி – அதிரடி எச்சரிக்கை
இலவச கீ செயின்களை வாங்காதீர்! – அதிர வைக்கும் மோசடி – அதிரடி எச்சரிக்கை
ஏர்போர்ட், ரயில்நிலையம் போன்ற பொது இடங்களில், அங்கு வரும் பயணிகளிடம் Key Chain விற்றுக்கொண்டு பல
கிரிமினல்கள் உலாவுதாகவும் மேலும் பயணிகளைப்பொருத்துஅழகிய கீ செய்ன்களை சுய விளம்பரத்திற்காக இலவசமாக தருவதாகச்சொல்லி, தருகின்றன ர். அந்த பயணிகளும் இலவசமாக கிடைக்கிற தே என்ற நப்பாசையினால், அந்த கீ செயின்க ளை வாங்கி கொள்கின்றனர். ஆனால் இதில் உள்ள ஆபத்துக்களை அவர்கள் அறிந்திட வாய்ப்பில்லை.
அந்த கீ செயின்களில் Track Seyum என்ற சிப்புகள் பொருத்தி விடுகின்ற னர். மேலும் அந்த கீசெயின்கள்மூலம் உங்கள் வாகனம் மற்றும் வீடு போன்றவை துல்லியமாக அறிந்துகொள்கிறா ர்கள். பிறகு உங்களுக்கே தெரியாமல் உங்களை அவர்கள் பின்தொடர்ந்துவந்து உங்களது வாகனத்தை திருடிக் கொண்டோ அல்லது உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டோ சென்று விடுவதாக விமான நிலைய கட்டுப்ப்பாட்டு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு கீ செயின் இலவசமாக கிடைக்குதேன்னு ஆசைப் பட்டு வாங்கிட்டு, வாழ்நாள் முழுவதும் நீங்கள் அரும் பாடுபட்டு கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, பொருட்க ளை காவு கொடுத்து விட்டோமே என்று, நடுத் தெருவில் நின்று கொண்டு நீங்கள் புலம்ப வேண்டியது தான்.
அதனால் தான் இதுபோன்ற பொது இடங்களில் இலவச கீ செய்களை யாரேனும் கொடுத்தால், வேண்டாம் என்று சொல் லி உடனடியாக மறுத்துவிட்டு, அந்த இடத்தை விட்டு சற்று விலகிநில்லுங்கள். முடிந்தால் அதுபற்றிய தகவலை விமான நிலைய அதிகாரிகளிடமோ அல்லது அங்குள்ள காவலர்களிடமோ தெரிவியுங்கள்.
No comments:
Post a Comment