ஆங்கிலேயர்களுக்கு மிகவும் பிடித்த நகரம்
சென்னை ஆங்கிலேயர்கள் பார்த்து பார்த்து செதுக்கிய நகரம் .லண்டனின் டிவின் சிட்டி
சூயசிற்கு கிழக்கே கட்டப்பட்ட முதல் கோவில் சென்னையில் தான்
முதல் பொது மருத்துவமனை - சென்னை பெரியாஸ்பத்திரி 1664 ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது . அதுவும் 3000 பேர் தங்கி சிகிச்சை பெறுகிற அளவிற்கு.
மருத்துவகல்லூரி - Madras medical college - 1835 ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக தொடங்கப்படுகிறது .

உலகத்தின் முதல் கண் மருத்துவமனை லண்டன் கண் மருத்துவமனை . அது தொடங்கப்பட்டு பதினைந்து வருடங்களிலேயே உலகத்தின் இரண்டாவது கண் மருத்துவமனை தொடங்கப்படுகிறது. எங்கு தெரியுமா? சென்னை எழும்பூரில் 1819 ம் ஆண்டு.
ராண்டஜன் என்ற ஜெர்மனி அறிவியலாளர் 1895 ம் ஆண்டு X கதிர்களை கண்டுபிடிக்கிறார். ஆனால் அவரால் மருத்துவத்துறையில் அதை பயன்படுத்தமுடியவில்லை. சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஐந்து வருடங்கள் கழித்து 1900ம் ஆண்டு X ray machine வாங்கப்பட்டு நோயாளிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு ரான்ட்ஜனின் கண்டுபிடிப்புக்கு நியாயம் சேர்க்கப்பட்டது. 1900 ம் ஆண்டு மெட்ராஸ் நகரத்தில் மின்சாரம் இல்லை . ஆனால் சென்னை பெரியாஸ்பத்திரியில் X Ray கருவி இருந்தது .
லண்டனுக்கு அடுத்து இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி சென்னையில் தான் அமைக்கப்பட்டது .
இந்திய ராணுவத்துக்கு தாய்க்கழகமான Madras regiment 1750 ம் ஆண்டு 20 பட்டாலியன் வீரர்களோடு சென்னையில் தான் ஆரம்பிக்கப்பட்டது.
சென்னை ஆங்கிலேயர்கள் பார்த்து பார்த்து செதுக்கிய நகரம் .உணர்வுப்பூர்வமாக ஆங்கிலேயர்கள் லண்டனுக்கு அடுத்தபடியாக சென்னையைத்தான் நேசித்தார்கள்.
இது எல்லாவற்றையும் விட அடிக்கடி பிரமிப்பில் ஆழ்த்தும் விஷயம்
உலகின் முதல் கார்ப்பரேஷன் - லண்டன்
இரண்டம் கார்பரஷன் - பிரிட்டனின் ஏதோ நகர் அல்ல அது மெட்ராஸ் ..! தான்

No comments:
Post a Comment