Thursday, August 9, 2018

இளிச்சவாயன் இந்தியர்கள் தானா?

அன்மையில் காம்பிளானின் டீவி விளம்பரங்களில் இதை குடிக்கும் குழந்தைகள் இருமடங்கு வேகமாக வளர்கின்றார்களாம் இது மருத்துவ உண்மை எனவும் அந்த விளம்பரம் கூறுகின்றது
இது போன்ற சத்தற்ற பானங்களுக்கு எந்த நாட்டிலும் இது போல விளம்பரம் செய்துவிட முடியாது
சரி காம்ப்ளான் கம்பெனியினரே ஜப்பானில் இதே போல விளம்பர படுத்தி விற்க்க வேண்டியதுதானே?
இது.போன்ற சத்தற்ற சுவைபானங்களால் வளரும் சிறுவர்களின் உடல்நலம் பாதிக்கபடவே அதிக வாய்ப்புள்ளது
பல மாதங்களானாலும் இவைகளில் வன்டுகள் வரவே வராது இதிலிருந்தே இவைகள் இயற்க்கைக்கு முரனான பாணங்கள் என்பது உண்மையாகிறது
மேலும் இவைகளுக்கு சிறுவர்களின் பசியை மந்தமாக்கும் திறனும் இதன் சுவைக்கு அவர்களை அடிமையாக்கும் திறனும் உண்டு
இந்தியர்கள் எவ்வளவு பெரிய இளிச்சவாயர்கள் என்பதை நம்பியே இவைகள் அமோகமாக விற்பதிலிருந்தே அறியமுடிகிறது
என் மக்கள் எக்கேடு கெட்டு.போனால் எனக்கென்ன? எனும் அரசுகள் இருக்கும் வரை காப்ளான் காட்டில் அடை மழைதான்.

படித்த வர்களும் விளம்பரங்களை பார்த்து ஏமாறு வதுதான் கொடுமை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...