முதல் நாள் இரவு லேசாக வறுத்த 100 கி கொள்ளினை ( Horsegram ) 1 லி தண்ணீரில் ஊற போட்டு மறுநாள் காலை நன்றாக வேகவைத்து தண்ணீர் 4 ல் 1 பாகம் சுண்டும் வரை வேகவிட்டு தண்ணீரை மட்டும் வடிகட்டி தினசரி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் ( சுவைக்காக தேவைப்படுபவர் சிறிது உப்பை சேர்த்துக் கொள்ளலாம் ) . அரைமணி நேரத்திற்கு பிறகு வழக்கமான உணவு வகைகளை உண்ணலாம் . இக்கொள்ளு குடிநீரை தினசரி காலை வெறும் வயிற்றில் தவறாமல் குடித்து வர தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் பருமன் குறையும் . அத்துடன் சிறுநீரகக் கற்கள் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறும் . உடல் பருமன் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள். : எண்ணெய் பலகாரங்கள் , வெண்ணெய் , சீஷ் , நெய் , வாழைக்காய் , உருளைக்கிழங்கு , வாழைப்பழம் , மாமிச வகைகள் , நொறுக்குத்தீனி , ஓட்டல் உணவுகள் , தூரித உணவுகள் ( fast food ) , பகல் தூக்கம் இவைகளைத் தவிர்க்கவும் . தினசரி 40 நிமிடம் நடைப்பயிற்சி அவசியம் ........ வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் .......ஓம் நமசிவாய
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment