Monday, June 24, 2019

தண்ணீர்த் தட்டுப்பாடை எதிர்த்து 22 முதல் திமுக ஆர்ப்பாட்டம்.!! -செய்தி.

ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்.....🥳
ஏரி மேல் வள்ளுவர் கோட்டம் கட்டி ஆர்ப்பாட்டம்...
.
ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்......😎
ஏரியை மூடிஅண்ணா நகர் திறந்து ஆர்ப்பாட்டம்....
.
ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்....🤓
காடுகளை அழித்துக் காந்தி மண்டபம் அமைத்து ஆர்ப்பாட்டம்....
.
ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்.....🤬
மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கிடப்பில போட்டு ஆர்ப்பாட்டம்....
.
ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்....🥴
சதுப்பு நிலத்தில் டைடல் பார்க் பார்த்து ஆர்ப்பாட்டம்...
.
ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்...😇
ஏரித் திருடனைக் கூட்டனி வச்சிக்கிட்டு(SRMபச்சமுத்து) ஆர்ப்பாட்டம்...
.
ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்....😪
மேயராக் கிழிச்சும் உள்ளாட்சிப் பதவியைக் கழிச்சும் ஆர்ப்பாட்டம்....
.
பதவிக்காக ஆர்ப்பாட்டம்...🤑
.
பங்குக்காக ஆர்ப்பாட்டம்...🤬
.
பாவிகள் தமிழர் ஆர்ப்பாட்டம்....🙃
.
தீருமா பிரச்னை..?? ஆர்ப்பாட்டம்....
.
ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்......🤬

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...