Thursday, June 20, 2019

இனி பாராளுமன்றத்தில் 37 எம் பிக்களும் தெறிக்க விடுவாங்க பாருங்க..

1. முகவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டி மண் சோறு சாப்பிட்டு போராட்டம்.
2. முகவின் முழு உருவ வெங்கல சிலையை பாராளுமன்ற வளாகத்தில் நிறுவ தயிர் வடையை கீழே கொட்டி போராட்டம்.
3. கனி, ராசா, தயாநிதி, கார்திக் மேல் உள்ள வழக்குகளை அவசர மசோதா தாக்கல் செய்து ரத்து செய்ய மெட்ரோ ரயில் போன பின் தண்டாவளத்தில் படுத்து போராட்டம்.
4. சேது சமுத்திர திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதால், டி ஆர் பாலுவின் யாவாரம் படுத்துவிட்டதால் உடம்பில் எண்ணை தடவிக்கொண்டு உச்சி வெயிலில் ரோட்டில் உருளும் போராட்டம்.
இன்னும் 5 வருஷத்துக்கு இஸ்பெசல் ஐட்டமெல்லாம் இருக்கு...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...