Thursday, June 20, 2019

விளையாட்டுபிள்ளை மைதானத்துக்குபோகவேண்டியதை பாராளுமன்றத்திற்க்கு அனுப்பினா.

பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்திக் கொண்டிருக்கையில் செல்போனில் விளையாடி கொண்டு இருக்கிறார் ராகுல் காந்தி...
செல்போனில் உள்ளதை பார்த்து படித்து விட்டு, அதற்கு கமெண்ட்ஸ் டைப் செய்து அனுப்பினார் ராகுல் காந்தி என்று
இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
இவருதான் பிரதமர் வேட்பாளர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...