Sunday, June 23, 2019

ஆள்வைத்து கண் காணிக்கும் அவல நிலை..

°°தெலுங்குதேச ஆடுகள் விரும்பிப்போய் அமித்ஷாவுடன் கொஞ்சியபடியே சட்டையகழற்ற!°°
^^கண்ணுற்ற சுடலை தன் சகோதரி கனியையே ஆள்வைத்து கண் காணிக்கும் அவல நிலை..
37 பேருக்கும் முந்நூறு ஃபைல்கள் தடி தடியாக அமித் ஷா டேபிளின் மேல்!^^
**இனிமேல் எங்களால் இந்தியாவில் ED,IT ஃப்ராடுகளை கண்காணித்து சட்டத்தின் முன்பு கொண்டு சென்று தண்டனை அளிக்க தேவையான யோக்கிய ஆஃபிசர்கள் இல்லை என்று துறை வல்லுனர்கள் குறிப்பால் உணர்த்த!**
¶இன்னும் 30 ராஜ்ய சபா உறுப்பினருக்கான ஆள் சேர்த்தலை எந்த இரக்கமும் பார்க்காமல் காய் நகர்த்தல் ஆரம்பித்தாயிற்று அமித் ஷா!¶
படுகளத்தில் ஏது ஒப்பாறிக்கு மரியாதை.
#சதக்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...