ஒரு பெரிய கல்யாண மண்டபத்தை வைத்து நடத்தும் ஒரு குழுமத்தில் பொறுப்பில் இருக்கும் என் உறவினர் சொன்ன விஷயம். கடந்த 3 மாதங்களில் நடைபெற்ற திருமணங்களில் 75% பிராம்மணபெண் Vs கிறிஸ்தவர் மணமகன்.
அதில் அவர் குறிப்பிட்டு சொன்ன ஒரு விஷயம், பையன் வீட்டில் இருந்து தெளிவாக, நாங்கள் உங்கள் சம்பிரதாய சடங்குகளில் கலந்து கொள்ள மாட்டோம் என்பது தான்!
பெண் வீட்டில் அந்த கவலை இல்லை. அப்பா பஞ்சக் கச்சம், அம்மா மடிசார் இவற்றோடு அவர்கள் முறைப்படி பங்கு தந்தை முண்ணினையில் ஆஜர்.
இனி வரும் காலங்களில் இது மிகவும் சகஜமாக நடை பெறும். எந்த சமூகமாக இருந்தாலும் அதில் புரட்சி செயவ்து பெண்கள் தான்! எனக்கு தெரிந்த வரை எல்லா ஜாதியிலும் எத்தனையோ ஆண்கள் பருவம் கடந்தும் குடும்ப பாரம், தன்னுடைய சகோதரிகள் திருமணம் போன்றவற்றிற்கா க தங்களது வாழ்க்கையை இளமையை தியாகம் செய்து கொண்டு இருக்கின்றனர்.
இன்றைய படித்த அதிலும் குறிப்பாக பிராம்மண பெண்களுக்கு அது போன்ற பத்தாம் பசலி தனமான எண்ணங்கள் எதுவும் இல்லை. அவர்களது தேவையை அவர்களே பூர்த்தி செய்து கொள்கின்றனர். உண்ணும் உணவில் இருந்து எல்லாம் மாறி விட்டது. ஹார்மோன் சுரக்கும் வேகத்தில் சாதி மதம் எதுவும் தடை போட முடியாது. பெரியார் எதிர்பார்த்த ஜாதி மத வேறுபாடுகள் இன்றைய பெண்களால் களையப் படும் போல் தான் தெரிகிறது. அதிலும் ஆச்சார பிராம்மண குடும்பங்கள் வாரிசுகளால்!
ஒரு பிபி மாத்திரை போட்டு படுக்க செல்லவும்.. உங்களுக்கு வயது வந்த் பெண் இருக்கும் பட்சத்தில்.
No comments:
Post a Comment