#திமுக
🥳
கச்சத்தீவை மீட்கணும்.??

கச்சத்தீவை மீட்கணும்.??
#திமுக:*🥳
சரி.. ஸ்டெர்லைட் ஆலையை மூடுங்க...
சரி.. ஸ்டெர்லைட் ஆலையை மூடுங்க...
#பிஜேபி:*
ஆலை கட்ட அனுமதியும் இடமும்
குடுத்தது காங்+திமுக கூட்டணிதானே..
ஆலை கட்ட அனுமதியும் இடமும்
குடுத்தது காங்+திமுக கூட்டணிதானே..
#திமுக:*🥳
சரி... மீத்தேன் திட்டத்தை ரத்து செய்யுங்க...
சரி... மீத்தேன் திட்டத்தை ரத்து செய்யுங்க...
#பிஜேபி 
அனுமதி குடுத்தது
காங்+திமுக கூட்டணிதானே..

அனுமதி குடுத்தது
காங்+திமுக கூட்டணிதானே..
#திமுக:*🥳
சரி... ஹைட்ரோகார்பன்
திட்டத்தையாவது ரத்து செய்யுங்க..
சரி... ஹைட்ரோகார்பன்
திட்டத்தையாவது ரத்து செய்யுங்க..
#பிஜேபி 
அனுமதி குடுத்தது
காங்+திமுக கூட்டணிதானே..

அனுமதி குடுத்தது
காங்+திமுக கூட்டணிதானே..
#திமுக:*🥳
சரி... அந்த நியூட்ரினோ திட்டம்??
சரி... அந்த நியூட்ரினோ திட்டம்??
#பிஜேபி 
அனுமதி குடுத்தது
காங்+திமுக கூட்டணிதானே..

அனுமதி குடுத்தது
காங்+திமுக கூட்டணிதானே..
#திமுக:*🥳
சரி... கெயில் குழாய்
பதிக்கிறதையாவது நிறுத்துங்க.
சரி... கெயில் குழாய்
பதிக்கிறதையாவது நிறுத்துங்க.
#பிஜேபி 
அனுமதி குடுத்தது காங்+திமுக
கூட்டணிதானே.. அதுக்கு கையெழுத்து போட்டதும் உங்க தலைவர் ஸ்டாலின்தானே...

அனுமதி குடுத்தது காங்+திமுக
கூட்டணிதானே.. அதுக்கு கையெழுத்து போட்டதும் உங்க தலைவர் ஸ்டாலின்தானே...
#திமுக:*🥳
சரி... கர்நாடகாவுல மேகதாது
அணை திட்டத்தையாவது நிறுத்துங்க..
சரி... கர்நாடகாவுல மேகதாது
அணை திட்டத்தையாவது நிறுத்துங்க..
#பிஜேபி 
கர்நாடகாவுல அணை கட்டுவதில்
எங்களுக்கு ஒரு பிரச்சனையும்
இல்லைன்னு சட்டசபைல முதல்வராக
இருந்த கருணாநிதி பேசியிருக்காரே...

கர்நாடகாவுல அணை கட்டுவதில்
எங்களுக்கு ஒரு பிரச்சனையும்
இல்லைன்னு சட்டசபைல முதல்வராக
இருந்த கருணாநிதி பேசியிருக்காரே...
#திமுக:*🥳
சரி... நீட் தேர்வையாவது ரத்து பண்ணுங்க...
சரி... நீட் தேர்வையாவது ரத்து பண்ணுங்க...
#பிஜேபி 
நீட் தேர்வை அறிமுகப்படுத்தினதே
காங்+ திமுக கூட்டணிதானே..

நீட் தேர்வை அறிமுகப்படுத்தினதே
காங்+ திமுக கூட்டணிதானே..
#திமுக:*🥳
இப்போ முடிவா என்னதான் சொல்றீங்க??
இப்போ முடிவா என்னதான் சொல்றீங்க??
#பிஜேபி 
உங்க ஆட்சியில் எதுக்காக
அனுமதி கொடுத்தீங்க??
இப்போ ஏன் ரத்து பண்ண சொல்றீங்க??

உங்க ஆட்சியில் எதுக்காக
அனுமதி கொடுத்தீங்க??
இப்போ ஏன் ரத்து பண்ண சொல்றீங்க??
நீங்க ஆட்சியில் இருந்தப்போ
ஏன் ரத்துபண்ண எந்த நடவடிக்கையையும் எடுக்கலை?? குழப்பாம சொல்லுங்க...
ஏன் ரத்துபண்ண எந்த நடவடிக்கையையும் எடுக்கலை?? குழப்பாம சொல்லுங்க...
#திமுக:*🥳
நாங்க வெளிநடப்பு பண்றோம்... அடுத்த எலெக்ஷன் டைம்ல மீட் பண்றோம்...
நாங்க வெளிநடப்பு பண்றோம்... அடுத்த எலெக்ஷன் டைம்ல மீட் பண்றோம்...
#பிஜேபி 
சரி கெளம்புங்க...
வழில எந்த கடைல சாப்பிட்டாலும்
காசு கொடுத்து சாப்பிடுங்க..😜😜😜😜

சரி கெளம்புங்க...
வழில எந்த கடைல சாப்பிட்டாலும்
காசு கொடுத்து சாப்பிடுங்க..😜😜😜😜
No comments:
Post a Comment