Monday, June 24, 2019

சூப்பர் ஸ்டார் என்ற பன்னாடையை பாடப்புத்தகத்தில் சேர்ப்பர் இன்றைய அரசியல்வாதிகள்! நாடும் வீடும் கெட்டது!

18 முறை கஜினி முகமது நம் இந்திய திருநாட்டின் மீது படையெடுத்து வந்தான்(கொள்ளை அடிக்க)அதை நம் இன்றளவும் விடா முயற்சி என்று பாரட்டி படிக்கிறோம்.
ஆனால் அவனை 17 முறை வெற்றி பெறாமல் துரத்தி அடித்த நம் முன்னோர்கள் #வீரத்தை நம் தலைமுறைக்கு சொல்லவில்லை!!
அலெக்சாண்டரை மாவீரன் என்று போற்றுவோம்.
ஆனால் அவனை கலங்கடித்த மன்னன் #புருஷோத்தமரைப்பற்றி எந்த பாட புத்தகத்திலும் சொல்லமாட்டோம்.
சேகுவேரா போன்ற வெளிநாட்டு போரளியை தலையில் தூக்கிவைத்து ஆடுவோம்.
ஆனால் செக்கிழுத்த வ.உ.சி. #கொடிகாத்த குமரன் போன்றவரை பற்றி பேசமாட்டோம்.
72 வயதில் திருமணம் செய்த ஈ.வே.ரா.வை சிலை வைத்து வழிபடுவோம்.
ஆனால் பிரம்மசாரியாக வாழ்ந்து தன் சொத்துகள் அனைத்தையும் மக்களுக்கு கொடுத்த பசுபொன்னாரை மறந்து விடுவோம்.
பிரான்ஸில் உள்ள இரும்பிலான ஈபில் டவரை புகழ்ந்து பாடுவோம்.

ஆனால் நெஞ்சை அள்ளும் தஞ்சை பெரிய கோவிலின் கலைநயத்தை கண்டு கொள்ள மாட்டோம்.
மொத்ததில் வெளிநாட்டோடு ஒப்பிட்டு தாய் நாட்டை குறைத்து பேசும் தரங்கெட்ட செயலை மாற்றுவோம்.
அதற்கான முதற்படி எடுத்து வைப்போம்.
#தேசத்தை_நேசிப்போம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...