Sunday, June 23, 2019

ஆக ஆக இனி வரும் அனைத்து தேர்தலில் எல்லாம் டீம்கா வை வெற்றி பெற வைத்து திருட்டு திராவிட பாரம்பரியத்தை காப்பதே நமது குறிக்கோளாக இருக்கட்டும்....

#வாழையடி_வாழையாய்...
என்றென்றும் குணம் மாறாது... கொள்கை மாறாது...
தமிழக மக்களுக்கு தொண்டாற்றி வருகிறது #திமுக...
#வாழ்த்துக்கள் ....
மீண்டும் மீண்டும் அவர்களது அரிய சேவைகளை பாராட்டி...
வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்ய வைக்கிற,
தமிழக மக்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்...
மேலும்
திமுகவின் சாதனைகளை ஏழைஎளிய மக்களுக்கு புரியும் வகையில்...
#ஊடகத்தர்மம் ... தவறாமல் உண்மையான செய்திகளை மட்டுமே Breaking News என்று...
அரிய பெயரிட்டு தமிழகத்தினை எப்போதும் கொதி நிலையில் வைத்து சேவைகளை செய்து வருகிற...
தமிழக டிவி சேனல்களுக்கு நன்றி....
வாழ்க வளமுடன்.....
#த்த்தூஊஊஊஊஊ.......
இதுக்கு வேற தொழில் செய்து சம்பாதிக்கலாம்டா.....Image may contain: 1 person, text
Image may contain: one or more people and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...