தமிழ் செய்தி வாசிப்பாளர் மற்றும் நெறியாளர்கள் அனைவருக்கும் திமுக ஸ்டாலின் மருமகன் சபரீசன் விருந்து அளித்தார் ...
பாராட்ட பட வேண்டியவர்கள்,வாங்கிய சம்பளத்துக்கு அருமையாகவேலை செய்து 37 எம் பி க்களை பெற்று கொடுத்தார்கள் .....
அட பாவிங்களா உங்களை தான் நடுநிலை என்று, இந்த முட்டாள் தமிழகம் நம்பி கிட்டு இருக்கு...
உங்களை சொல்லி குற்றமில்லை... நீங்க சொல்றதுக்கெல்லாம் கண்ண மூடிட்டு நம்பிக்கிட்டு ,தலையாட்டிட்டி போர்க்கொடி தூக்கி வந்து முட்டு கொடுக்குராணுங்க பாரு அந்த டுமில் போராளிஸ் ஆஹ் சொல்லணும்...
பின்ன சொம்பு தூக்குற கூட்டத்திற்க்கே சொம்பு தூக்குறவனுங்களோட செய்தியும்,நடுநிலையும் எப்படி இருக்கும்.......
போங்கடா நீங்களும் உங்க செய்தியும்.......
No comments:
Post a Comment