Friday, June 21, 2019

திமுக நடத்தும் ஊடகங்களும் திமுகவின் கைக்கூலிகளான ஊடகங்களும் சாமரம் வீசுவதில் வியப்பில்லை.

கேரளாவில் இருந்து தண்ணீர் அனுப்ப வேண்டாம் என்று மறுத்ததாக எதிர்கட்சியினர் கூச்சலில் உண்மையில்லை.
- மாண்புமிகு உள்ளாட்சிதுறை அமைச்சர் #SPவேலுமணிவிளக்கம்.
~~~~~~~~~~~~~~~~~~
அமைச்சர் விளக்கம் கொடுத்ததோடு இதையும் கேட்டிருந்தால் செருப்படியாக இருந்திருக்கும்.
#முல்லை_பெரியார் அணை விவகாரத்தில் நீர்மட்டத்தை குறைக்க வழக்கு போட்டு மும்முரம் காட்டும் #கேரள_அரசுக்குஎதிர்கட்சி தலைவர் #ஸ்டாலின் எப்போதாவது கண்டனம் தெரிவித்து இருக்கிறாரா ?
போராட்டம் செய்திருக்கிறாரா என்று மக்கள் கேள்வி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...