Sunday, June 23, 2019

Ithkkutan porattama?

*அடப்பாவிகளா.*
*அப்பாவி மக்களை போராட்டக்களத்துக்கு கூட்டியாந்து முன்னிற்க வைத்து ஒளிந்துகொண்டவர்கள்..*
*இன்று இந்த ஸ்டெரிலைட் ஆலையிடமே பணம் நன்கொடை வாங்கி வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.*
*சுட்டவனுக்கும் உங்களுக்கும் என்னடா வித்தியாசம்..*
*இது ஏதோ பழைய படம் இல்லை.* இந்த மாதம் ஜூன்2019 ல எடுத்த போட்டோ இது..
°°°°°°°°°
ரைட்டு விடு..நெக்ஸ்ட்டு..
°°°°°°°°°°°°°°
கன்..ன்னீ..மொழி எங்கிருந்தாலும் ஓடைக்கு..
ஸ்ஸாரி சார்..
மேடைக்கு வரவும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...