கிட்டத்தட்ட எல்லாருடைய வீட்லயும் இந்த ஃபில்டர் வச்சு, out flow வழியாக வெளியேறும் நீர, அசுத்தமான நீர்னு நினச்சு பயன்படுத்தாமல் வீணாக்குவோம்.
Outflowவழியாகத்தான் அதிகப்படியான நீர் வெளியேறும்.
ஆனா நீங்க கவனிச்சிருக்கமாட்டீங்க
அது அசுத்தமான நீரில்ல அதுவும் சுத்தப்படுத்தப்பட்ட நல்ல நீர்தான்னு.
அது அசுத்தமான நீரில்ல அதுவும் சுத்தப்படுத்தப்பட்ட நல்ல நீர்தான்னு.
RO systemல மொத்தம் 5 குழாய்கள் வழியாக அடுத்தடுத்து purification process நடந்து, கடைசியா டாங்க்ல வர தண்ணீரைத்தான் நாம குடிக்கப்பயன்படுத்துவோம்.
Outflowல வர தண்ணிய நாம பயன்படுத்தமாட்டோம்.
ஆனா அந்த outflow தண்ணீர் கூட
4 purification process கடந்துதான் வரும்.
4 purification process கடந்துதான் வரும்.
5வது finest membrane வழியாக மட்டும் போகாது. அவ்வளவுதான்.
மண் மாதிரி பெரிய துகள்கள் வெளியே இருக்க பெரிய குழாய் வடிகட்டிதான் தண்ணிய உள்ளயே அனுப்பும்.
அடுத்த அளவு சிறு சிறு துகள்கள் எல்லாம் அடுத்தடுத்து உள்ள சுத்தப்படுத்தும் குழாய்கள் மூலம் சுத்தமாகிடும்.
கடைசில உள்ள membraneதான் தண்ணீருக்கு சுவைதரும்.
அந்த சுவை மட்டுமே outflowல வர தண்ணீர்ல இருக்காது.
அதனால அந்த தண்ணீரை வேணூம்னா பாத்திரம் விளக்கவோ அல்லது குளிக்கவோ பயன்படுத்துங்கள்.
தண்ணீரை வீணாக்காதீர்.
No comments:
Post a Comment