Thursday, June 20, 2019

எச்சரிக்கை.

Headset, இல்லாமல் பேசுகையில் முதலில் இடது காதில் வைத்துதான் பேசவேண்டும், இடது காதில் Mobile Phone, வைத்து பேசும் பழக்கம் மிகமிக நல்லது...
ஒற்றை காதிற்கு மட்டும் headset, அதாவது Bluetooth Headphone, அதிகம் பயன்படுத்த கூடாது, அது சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தும்...
கூட்ட நெரிசல், அல்லது போக்குவரத்து நேரிசல், போன்ற இடங்களில் உங்கள் Mobile.ல் சத்தம் அதிகமாக வைத்து Headset, கேட்கக்கூடாது...
10 வயதிற்கு குறைவான குழந்தைகள், மற்றும் கர்பினி பெண்கள், Headphone, பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்...
Headphone, பேசிக்கொண்டு Mobile Phone, உங்கள் இதயத்திற்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது, அதாவது சட்டை மேல் (பாக்கெட்) Mobile வைக்கவே கூடாது...
வெகு நேரம் Headphone பேசினால் சிலருக்கு காது வலி ஏற்படும்... Headphone Speaker.ல் மிருதுவான Spanch, பயன்படுத்தினால் காது வலி ஏற்படாது... Spanch, தனியாகவும் கடைகளில் கிடைக்கிறது...
உங்கள் Mobile.லில் Settings Egualizerல் Normal Mode வைத்து கேட்க வேண்டும்...
 Mobile Charging.ல் Headset, பயன்படுத்தவே கூடாது...
Mobile Phone.ல் அதிகம் பேசுகிறவர் காளான் அதிகமாக சாப்பிட வேண்டும்...
 Tv, Radio... போன்ற Electronic பொருகளின் மீது Mobile வைத்து Headset.ல் பேசக்கூடாது, நிச்சயம் காது செவிடாகிவிடும்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...